தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.10.12

ஒரு மில்லியன் வோல்ட் மின்சாரத்துடன் டேவிட் பிளேய்னின் புதிய சாகசம் (வீடியோ)


உலக புகழ்பெற்ற அமெரிக்க மேஜிக் கலைஞர் டேவிட் பிலேய்னின் அண்மையில் மேற்கொண் ட புதிய மின்சார சாகசம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.9 கிலோ எடைகொண் ட மின்சாரம் பாயும் ஆடை அணிந்து , உயர் மின் அழுத்தம் உடைய டெல்சா மின் சுற்றுக்கள் இ டையே தொடர்ந்து மூன்று நாட்கள் நின்று இப் புதிய சாகசத்தை படைத்துள்ளார். இம்மூன்று நா ட்களும் அவர் உணவின்றி,
தூக்கமின்றி அதே இடத்தில் நின்றுள்ளதும் கு றிப்பிடத்தக்கது.இப்படி நிற்கையில் அவரை சுற்றி ஒரு மில்லியன் வோ ல்ட் மின் சக்தி உடைய மின்னல் ஒளிக்கீற்றுக்கள் இயங்கிய வண்ணம் இருந்தன.

'Elcectrified' என பெயரிடப்பட்டுள்ள இச்சாகசம் பார்வையாளர்கள் இடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியுள்ளது. நியூயோர்க்கில் இச்சாதனையை அவர் படைத்துள்ளார்.


0 கருத்துகள்: