தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.3.12

பராக் ஒபாமாவின் கருத்தை ஈரான் வரவேற்றது


நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெ ரிவித்த கருத்தை ஈரானிய அதி உயர் மதத்தலைவர் அ யதொல்லா அலி கொமைய்னி வரவேற்றுள்ளார். ஈரா னுடன் போர் செய்ய வேண்டிய அவசியம் இன்னும் வர வில்லை. அந்த நாட்டில் அணு குண்டு இருப்பதை நான் இன்னமும் அறியவில்லை. பேச்சுக்களை நடாத்தி பிரச் சனைக்கு தீர்வு காண சன்னல் திறந்தே இருக்கிறது என் ற பராக் ஒபாமாவின் கருத்தையே ஈரானிய மதத்தலை வர்வரவேற்றுள்ளார்.

ஓரினச் சேர்க்கையை திருமணம் என்ற வகையில் அர்த்தப்படுத்த கூடாது. வாடிகான் போப்


அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு கடந்த வாரம் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஏற்கனவே 7 மாகாணங்களில் ஓரினச் சேர்க்கை சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. இப்போது 8வதாக மேரிலேண்டும் சேர்ந்துள்ளது.இந்நிலையில் மேரிலேண்ட் மாகாணத்தை சேர்ந்த பிஷப்கள், போப் பெனடிக்ட்டை நேற்று சந்தித்தனர். அவர்கள் மத்தியில் போப் பேசியதாவது:திருமணம் என்பதற்கு காலம் காலமாக அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தை

பத்திரிக்கையாளர் கைது : இந்தியாவில் நடப்பது UPA ஆட்சியா? அல்லது மொசாத் - CIA ஆட்சியா? - டெல்லி இமாம்


பிரபல பத்திரிக்கையாளர், முஹம்மது அஹ்மது காஜிமி' மீது, தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு, கைது செய்யப்பட்டதை கண்டித்து, தலை நகரம் டெல்லியில் பல தரப்பிலிருந்தும் ஆதரவுக்குரல்கள் ஓங்கி ஒலிக்க துவங்கி விட்டது.Press club of india,  Delhi union of journalists போன்ற அமைப்புக்கள், பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களை தொடர்பு கொண்டு,  பத்திரிக்கையாளர் முஹம்மது அஹ்மது காஜிமி' யின் விடுதலைக்காக குரல் கொடுத்த வண்ணம் உள்ளனர். மேலும்

அமெரிக்க அதிகாரிகள் அவசரமாக டில்லி விரைவு

அமெரிக்க அதிகாரிகள் அவசரமாக டில்லி விரைவு; இலங் கை விசயம் பற்றிப் பேசுவர்ஜெனிவாவில் இலங்கைக்கு எ திராகக் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாகக் க லந்துரையாடுவதற்காக, அமெரிக்காவின் உயர்மட்ட அதி காரிகள் குழுவொன்று அவசரமாகப் புதுடில்லி சென்றுள்ள தாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஐ.நா. மனிதஉரிமை கள் சபையில், இலங்கைக்கு

கின்னஸ் சாதனைக்காக உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!


புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கும் முற்பட்டஇலங்கையை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் சாதனை அம்முயற்சி தோல்வியுற்ற நிலையில் உயிரிழந்த சம்பவம் இலங்கை கந்தளாய் வான் எல்ல பகுதியில் நேற்று இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சாதனைக்கான

சமாஜ்வாதி கட்சியின் வெற்றியின் பின்னணி முஸ்லிம்கள்- மாயாவதி


லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தின் பெரும்பாலான முஸ்லிம் வாக்குகளும் சமாஜ்வாதி கட்சிக்கு(எஸ்.பி) கிடைத்தததுதான் அவர்களின் வெற்றிக்கு காரணம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் செல்வி மாயாவதி கூறியுள்ளார்.உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்த

Nokia வின் 41 மெகா பிக்ஸ்செல் கமெரா போன்! (Pictures, Video)


Window தொழில்நுட்பத்துடன் வேகமாக முன்னேற தொடங்கியிருக்கும் நொக்கியா நிறுவனம், தமது அடுத் த மைல் கல்லாக, 41 மெகா பிக்ஸ்செல் கமெராவை உள்ளடக்கிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.இவ் அறிமுக நிகழ்வு, உலக கைபேசி மாநாட்டின் தொடக்க நாளன்று இடம்பெற்றது.41 Megapixel capacity, either 7728×5354 in 16:9 format தரத்தில் இக் கமெரா மூலம் படங்களை

60 ஆண்டுக்கு பிறகு சீனாவில் முதல் முறையாக மனித உரிமை சட்ட திருத்தம்


சீனாவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக மனித உரிமை சட்டத்தில் சில திருத்தங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சீன நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் இப்போதைய சமூக மாற்றங்களுக்கு ஏற்ப சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்று தேசிய மக்கள் காங்கிரசை சேர்ந்த பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.குறிப்பாக சீனாவில் சிறுபான்மையினர்