தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.3.12

Nokia வின் 41 மெகா பிக்ஸ்செல் கமெரா போன்! (Pictures, Video)


Window தொழில்நுட்பத்துடன் வேகமாக முன்னேற தொடங்கியிருக்கும் நொக்கியா நிறுவனம், தமது அடுத் த மைல் கல்லாக, 41 மெகா பிக்ஸ்செல் கமெராவை உள்ளடக்கிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.இவ் அறிமுக நிகழ்வு, உலக கைபேசி மாநாட்டின் தொடக்க நாளன்று இடம்பெற்றது.41 Megapixel capacity, either 7728×5354 in 16:9 format தரத்தில் இக் கமெரா மூலம் படங்களை
பிடித்துக்கொள்ளலாம். இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பத்தை கண்டறிய தமக்கு 5 வருடங்கள் கால அவகாசம் தேவைப்பட்டதாக நொக்கியா நிறுவன பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


0 கருத்துகள்: