தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.12.12

இஸ்லாமியர்களைப் போல அனைத்துப் பெண்களும் பர்தா அணிய வேண்டும் - மதுரை ஆதீனம்


மதுரை: இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணி கிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார் வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், இஸ்லாயமிப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம். கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக்

பாலியல் பலாத்காரத்துக்குப் பலியான மாணவியின் உடல் இன்று அதிகாலை தகனம்


டெல்லி: பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகி உயிரிழ ந்த மாணவியின் உடல் டெல்லி வந்தடைந்த சிலம ணி நேரத்தில் தகனம் செய்யப்பட்டது. டெல்லியில் ஓடும் பேருந்தில் கடந்த 16-ந் தேதி மருத்துவ மாண வி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலா த்காரத்துக்குள்ளாக்கியது. பின்னர் ஓடும் பேருந்தில் இருந்து மாணவியை தூக்கி வெளியே வீசியது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்துக்கு நீதி கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் டெல்லி

உலகில் அதிகூடிய வயதுடைய நபராக ஜப்பானியர் புதிய கின்னஸ் சாதனை


உலகில் தற்போது வாழ்ந்து வரும் ஆண்களிடையே அதிகூடிய வயதை எட்டியவரும் அதிகூடிய வயதுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நபராகவும் (ஆண் அல்லது பெண்)
என இரு சாதனைகளுக்குச் சொந்தமான நபராக ஜப் பானின் ஜிரோய்மொன் கிமூரா கின்னஸ் புத்தகத்தி ல் இடம் பிடித்துள்ளார். இவரின் வயது 115 வருடங்க ளும் 254 நாட்களும் ஆகும்.  உலகசாதனைகளின் பதி வுத் தொகுப்பான

வயோதிபர்களை அடிக்கடி சென்று பார்வையிட வேண்டும் - சீனாவில் புதிய சட்டம்


உலகளாவிய ரீதியில் குடும்ப பந்தங்கள் அவநம்பி க்கை மிகுந்ததாகவும் ஆறுதல் அளிக்காத வண்ணம் இருப்பதாகவும் உள்ள நாடுகளில் சீனாவும் முக்கிய இடத்தில் இருக்கிறதாம்.இந்நிலையில் சமீபத்தில் சீ ன அரசாங்கம் தனது குடும்பக் கட்டமைப்புத் தொடர் பான சட்டங்களில் புதிதாக ஒன்றை வெள்ளிக்கிழ மை இணைத்துள்ளது.இதன் அடிப்படையில் வளர் ந்த சிறுவர்கள் தமது தாத்தா பாட்டி உட்பட வயதான குடும்ப உறுப்பினர்களை அடிக்கடி சென்று

இருமல் மருந்தில் நச்சுப் பதார்த்தம் : பாகிஸ்தானில் மொத்தம் 40 பேர் பலி


சனிக்கிழமை பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் நச்சுப் பதார்த்தம் கலந்திருக்கக் கூடும் என்று சந்தே கிக்கப் படும் இருமல் மருந்தை உட்கொண்டதால் மேலும் 5 பொது மக்கள் பலியாகியுள்ளனர்.இதன் மூலம் இவர்களுடன் சேர்ந்து நச்சு இருமல் மருந்தா ல் பாகிஸ்தானில் மரணத்தைத் தழுவிய மொத்த மக் களின் தொகை 40 ஐ எட்டியுள்ளது என இஸ்லாமா பாத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்ற