தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.6.11

காங்கிரஸ் கட்சியின் செயலர் ஜனார்தன் திவேதியை செருப்பால் அடிக்க முயற்சி - வீடியோ



காங்கிரஸ் கட்சியின் பேச்சாளாரும்,  பொதுச் செயலருமான ஜனார்தன் திவேதியை பேட்டியொன்றில் ( வீடியோ )
வைத்து செருப்பால் அடிக்க முயன்ற வாலிபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உண்ணாவிரதப்பந்தலை எரித்து மதக்கலவரத்தை உருவாக்க ஆர்எஸ்எஸ் சதி - ஷப்னம் ஹாஷ்மி


ராம்தேவ் தங்கியிருந்த உண்ணாவிரதப் பந்தலுக்குத் தீவைத்து எரித்து விட்டு கோத்ராவுக்கு பின்பு நடைபெற்ற கலவரத்தைப் போன்று ஒரு கலவரத்தை ஏற்படுத்த R.S.S. சதித்திட்டம் தீட்டியிருந்ததாக ஷப்னம் ஹாஷ்மி என்ற சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார். ஒரு இணையதளத்துக்கு பேட்டி அளிக்கும்போது ஷப்னம் இவ்வாறு கூறியுள்ளார். 

தனக்கு 100 சதவிகிதம் உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்ததாகவும் அதன் அடிப்படையிலேயே கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆம் திகதி

கழிசடை சுஷ்மா சுவராஜ்ஜின் இரவு நடனம் : இதுதான் இவர்களின் சத்தியாகிரகம் (வீடியோ)


பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவவராஜ், பொதுமக்கள் முன்னிலையில் நள்ளிரவில் ஆடிய நடனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.( வீடியோ)
தொலைக்காட்சி சேனல்கள் ஏன்  மீண்டும் மீண்டும் எனது நடனத்தை முன்னிலைப்படுத்தி காண்பிக்கின்ரன என தனக்கு புரியவே இல்லை என சுஷ்மா சுவராஜ் டுவிட்டர் மூலம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

பாபா ராம்தேவ்க்கு வெளிநாட்டில் சொந்தமாக சொகுசு தீவு!! விசாரனை வலயத்திற்குள் வருகிறது


“இது இரண்டாம் ஜாலியன்வாலாபாக்” என்கிறார்கள் பாபா ராம் தேவ்வின் பக்தர்கள்…“இது இரண்டாம் எமர்ஜென்சி; முந்தயதை எப்படி எதிர்த்தோமோ அப்படியே இதையும் எதிர்ப்போம்” என்று அறிவித்துள்ளது ஆர்.எஸ்.எஸ் கும்பல்..

அதாகப்பட்டது தில்லி ராம் லீலா மைதானத்தில் கருப்புப் பணத்தை

டெல்லியில் 8-ந் தேதி அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்


ராம்தேவ் மீதான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அன்னா ஹசாரே டெல்லியில் மீண்டும் 8-ந் தேதி (புதன்கிழமை) உண்ணாவிரதம் இருக்கிறார்.
ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த யோகா குரு ராம்தேவை நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினார்கள். உண்ணாவிரத பந்தலில் இருந்த பாபா ராம்தேவின் ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். அவர்கள் மீது கண்ணீ­ர் புகை குண்டுகளும் வீசப்பட்டன.

குருட்டு மோடியே இருட்டை நீக்கி கண் திறந்து பார்!!


ஆமதாபாத், ஜூன் 7:  பாபா ராம்தேவோடு உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது இந்திய வரலாற்றில் மிகமோசமான நாள் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்திய வரல்லாற்றில் எது மோசமான நாள் தெரியுமா? திருவாளர் மோடி அவர்களே, உங்கள் காவி கும்பலைச்சேர்ந்த கோட்சே