தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.11.12

இஸ்லாமிய பெண் எழுத்தாளர் மரியம் ஜமீலாவின் வபாத்


சர்வதேச அளவில் பிரபல இஸ்லாமிய பெண் எழுத் தாளர் மரியம் ஜமீலா கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆ ம் திகதி புதன் கிழமை பாகிஸ்தானில் வபாத்தாகியு ள்ளார் . இவர் உலகிற்கு பல நூல்களை வழங்கியுள் ளதுடன் . இஸ்லாமிய அழைப்பு பணியிலும் தன் னை முழுமையாக அர்பணித்தவர்.இவர் 1934 ஆம் ஆ ண்டு அமெரிக்க தலைநகர் நியூயார்க்கின் ஒரு யூத குடும்பத்தில் பிறந்த இவர் தன்னுடைய 19வது வய திலிருந்து மதங்களை குறித்து ஆராய தொடங்கியுள்ளார் .

சிரியா அரசப் படையினரை சுட்டுத் தள்ளும் புரட்சி படை! அதிர்ச்சி வீடியோ


சிரியாவின் அரசப் படையினரை புரட்சி படையினர் மிக கொடுமையாக தாக்கி கொல்லும் வீடியோ இ ணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள் ளது.சிரியாவின் வடக்கு பகுதியில் அரசு படையினரி ன் சோதனை சாவடி ஒன்றை தாக்கி அங்கிருந்தவர் களை பிடித்த போராட்ட படையினர் அவர்கள் சுட்டு க் கொல்கின்றனர்.அதன் பின் கோபமடைந்து “அல் லாஹு அக்பர்” என்று கோஷமிட்டபடி, தரையில் கிடந்த கைதிகளை உதைப்பதும், பின்னர் இயந்திரத் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்க சடலக் குவியல்

துபாயில் வெறும் ஜட்டி மட்டும் அணிந்து ஷாப்பிங் செய்ய வந்த வாலிபர் கைது

துபாயில் உள்ள ஷாப்பிங் மாலில் வெ றும் ஜட்டி மட் டும் அணிந்து ஷாப்பிங் செய்ய வந்த வாலிபரை போ லீசார் கைது செய்தனர். துபாயில் உள்ள ஷா ப்பிங் மாலில் கடந்த ஞாயிற்றுக்கிழ மை பக்ரீத் விடுமு றையை முன்னி ட்டு ஷாப்பிங் செய்வதற்காக ஏரா ள மானோர் திரண்டிருந்தனர். அப்போது வெறும் ஜட் டி, ஷூ மட்டும் அணிந்து கொண்டு அங்கும் இங்கும் திரிந்து 20 வயது வாலிபர் ஷாப்பிங்

தாஜ் அரேபியா 100 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 540 கோடி) மதிப்பில் துபாயில் நவீன தாஜ்மகால்.


உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகாலைப் பிரதியெடுத்தது போன்ற கட்டடம் 100 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 540 கோடி) மதிப்பில் துபையில் கட்டப்படவுள்ளது.தாஜ் அரேபியா எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கட்டடம், உண்மையான தாஜ்மகாலைப் போன்று 4 மடங்கு பெரியதாக இருக்கும். 3,650 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1.96 லட்சம் கோடி) மதிப்பில் அமைக்கப்படவுள்ள "பால்கன் அற்புத நகர'த்தின்

சென்னை கடற்கரையில் தரை தட்டிய பிரதீபா காவேரி கப்பல் : முடக்கி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை கடற்கரை அருகே தரை தட்டி நின்ற பிரதீ பா காவேரி கப்பலை முடக்கி வைக்குமாறு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.கடந்த புத ன்கிழமை நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த பிரதீபா காவேரி எனும் கப்பல் நீலம் புயல் தாக்கத்தி னால் சென்னை கடற்கரையோரம் தரை தட்டி நின்ற து. மேலும் கப்பலிலிருந்த 30க்கும் மேற்பட்ட ஊழிய ர்களில் 15பேர் மீட்கப்பட்டிருந்தனர்.

Skype-ன் மூலம் பரவும் புதிய வைரஸ்..


கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை பரப்பி வி டும் Hackers, தற்போது Skype Program-ன் புதிய வசதி மூ லம் வைரசை பரப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.Skype-ன் Message-ல் "lol is this your new profile pic?" என்ற செய்தி வந்து, அதனை நீங்கள் கிளிக் செய்வ தன் மூலம்