தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.3.12

ஈரானியர்களை பேஸ்புக் மூலம் கவர்ந்த இஸ்ரேலியர்கள்


இணையத்தில் தற்போதைய பிரபலமான சொற்தொட ர் Iranian we love you என்பதாகும்.இஸ்ரேலின் டெல் அவி வ் நகரில் ஒரு தம்பதியினர் கடந்த வாரம் "Iranians, we lo ve you" என்ற பேஸ்புக் பக்கத்தை உருவாக்கினர்.ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையில் பதட்ட நிலை அதிகரித்துள்ள இத்தருணத்தில் ஈரானியர்களே உங்க ளை விரும்புகின்றோம் என்ற பேஸ்புக் பக்கம் ஏராள மானோரை கவர்ந்துவிடவே அதை லைக் செய்திருப்ப வர்களின் எண்ணிக்கை 18000 இற்கும்

இந்திய எல்லைக்கு அருகில் சீனா விமானப்படையினர் ஒத்திகை


திபெத் மலைப்பிரதேசத்தில் சீன விமானப் படையினர் இரா ணுவ தாக்குதல் ஒத்திகையை மேற்கொண்டுள்ளதாக தெரி யவருகின்றது.இந்திய எல்லையை ஒட்டியுள்ள திபெ த் பகு தியில் ஜெ-10 ரக குண்டு வீச்சு விமானங்கள் குண்டு வீசி ஒத் திகையில் ஈடுபட்டதாகவும் திபெத்தில் 3,500 அடி உயரமுள் ள பீடபூமியில் இந்த ஒத்திகை நடைபெறுவதாக வும், இது போன்ற ஒத்திகை நடைபெறுவது இதுவே முதல் தடவை என்றும் அதிகாரிகள்

அமெரிக்க ஊடகத்துறையில் அதிகரித்து வரும் இந்தியர்களின் ஆதிக்கம்

வாஷிங்டன், மார்ச் 24- அமெரிக்காவில் குடியேறிய இந்தி யர்கள் பலர் தொழில் அதிபர்களாகவும், அரசாங்க பதவிக ளிலும் முத்திரை பதித்து வருகின்றனர்.  அவ்வகையில் த ற்போது அமெரிக்க ஊடகத்துறையிலும் அதிகமான இந்தி யர்கள் ஆதிக்கம் செலுத்தி வருபதாக தகவல் வெளியாகி யுள்ளது. உலகப் புகழ்ப்பெற்ற “டைம்” பத்திரிகையின் “எடிட் டர் அட் லார்ஜ்” என்ற

மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுமா வட இந்திய மீடியாக்கள்?


ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா கொண் டு வந்து, பின்னர் இந்தியாவின் தலையீட்டால் நீர்த்துப் போகச் செய்யப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது இந்தியாவின் ஆங்கில மீடியாக்களுக்குக் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.ஏதோ இலங்கையை, தமி ழகத்தினர் அத்தனை பேரும்

ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு செல்ல அஷ்மா அல்-ஆசாத்துக்கு தடை


சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இதையடுத்து சுமார் 10 ஆயிரம் பேர் ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டுள்ள னர். எனவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. சபை மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள், அ ரபு நாடுகளும் தீவிரமாக

130 ஆண்டுகளுக்கு முன் வரைந்த ஓவியத்தை வரைந்தது யார்? எக்ஸ்ரே மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.


130 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியத்தை புகழ்பெற்ற ஹாலந்து ஓவியர் வான்கோதான் வரைந்தார் என்று எக்ஸ்ரே சோதனையில் தெரியவந்துள்ளது. ஹாலந்தை சேர்ந்த உலகப் புகழ் பெற்ற ஓவியர் வின்சென்ட் வான்கோ. 1853ல் பிறந்து 1890ல் மறைந்தார். ஏராளமான ஓவியங்கள் வரைந்துள்ளார். இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஹாலந்தின் அர்ன்ஹம் நகரில் உள்ள குரோலர் முல்லர்

சூரிய காந்த புயலால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை

சூரிய காந்த புயலால் பூமிக்குஎந்த ஆபத்தும் இல் லை  வாஷிங்டன்,மார்ச்சூரியகாந்த புயல் தாக்கிய போதும் பூமிக்கு எந்த பாதிப்பும்ஏற்படவில்லை என் றுவிஞ்ஞானி கள் கூறியுள்ளனர்.சூரியனில் ஏற்படு ம்வேதியியல் மாற் றங்களால் காந்த புயல்கள் உரு வாகின்றனசூரியனின் மேற்பகுதியில் கொந்தளிப்பா க காணப்படும்பகுதிசில நேரங்களில் அதிக வெப்பத்

திருமணத்திற்கு பிறகு சொத்து வாங்கினால் மனைவிக்கு பங்கு. வருகிறது மத்திய அரசின் புதுசட்டம்.


திருமண சட்டங்களை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. இதன்மூலம், திருமணத்திற்கு பிறகு கணவர் பெயரில் வாங்கும் சொத்துக்களில், மனைவிக்கும் பங்கு உண்டு. இந்தத் திருத்தப்பட்ட சட்ட மசோதா, இந்த வாரம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வருகிறது."திருமண சட்டங்கள் திருத்த மசோதா 2010' இரண்டாண்டுகளுக்கு முன், ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பான பார்லிமென்ட்