வாஷிங்டன், மார்ச் 24- அமெரிக்காவில் குடியேறிய இந்தி யர்கள் பலர் தொழில் அதிபர்களாகவும், அரசாங்க பதவிக ளிலும் முத்திரை பதித்து வருகின்றனர். அவ்வகையில் த ற்போது அமெரிக்க ஊடகத்துறையிலும் அதிகமான இந்தி யர்கள் ஆதிக்கம் செலுத்தி வருபதாக தகவல் வெளியாகி யுள்ளது. உலகப் புகழ்ப்பெற்ற “டைம்” பத்திரிகையின் “எடிட் டர் அட் லார்ஜ்” என்ற
உயர்ப்பதவியை வகிப்பரும் அபரிசம் பாபி கோஷ் என்ற இந்தியரே. இவர் டைம் பத்திரிகையின் முக்கிய சொத்து என வர்ணிக்கிறார் அப்பத்திரிகையாசிரியர் ரிச்சர்ட். இப்பத்திரிகையில் வெளியுறவு கொள்கை ஆலோசகராகப் பணியாற்றி வரும் பரீக் ஜகாரியா என்ற இந்தியரும் டைம் பத்திரிகையின் முதுகெலும்பாகக் கருதப்படுகிறார்.இதனிடையே அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமான சி.என்.என் தொலைக்காட்சியில் வார இறுதி தொகுப்புகளை நடத்துவதில் வல்லவரான ஜகாரியாவும், சி.என்.என் குழுமத்தின் தலைமை மருத்துவ நிருபரான சஞ்சய் குப்தாவும் இந்தியர்கள் தாம். ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம், ஹைதி நாட்டின் பூகம்பம், பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் போன்று பேரிடரில் காலங்களில் குப்தா வழங்கிய செய்திகள் உலகளவில் பலத்த வரவேற்பைப் பெற்றன.இதுதவிர, இ.எஸ்.பி.என் விளையாட்டு அலைவரிசையின் வளர்ச்சி அதிகாரி வின்னி மல்ஹோத்ரா ஏற்கெனவே ஏ.பி.சி செய்தி நிறுவனத்தின் தயாரிப்பாளராக இருந்தவர். அண்மையில் சி.என்.என் குழுமத்திற்கு மாறியுள்ளார். இவ்வாறு அமெரிக்க ஊடகத்துறையில் முத்திரை பதித்து வரும் இந்தியர்களின் பட்டியல் நீளுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக