தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.5.12

ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை 10 ஆண்டுகளுக்குள் முற்றிலும் ரத்துச்செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு


புதுடெல்லி:ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படும் அரசு மானியத்தை,10 ஆண்டுகளுக்குள்  முற்றிலும் ரத்து செய்திட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.இஸ்லாமியர்கள் தங்களது வாழ் நாளில் ஒரு முறையாவது ஹஜ் புனித பயணம்  மேற்கொள்ள வேண்டும் என்பது அவர்களது மார்க்க கடமைகளில் ஒன்றாகும்.அதன்படி இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் செல்பவர்கள்,

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் சுமுகமாக தீர்க்கப்படும்: சவூதியில் ரிஸ்வி முப்தி

தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டதையடுத்து ஏற்பட் டுள்ள அசாதாரண சூழ்நிலையை சுமுகமாக ரீதியாக தீ ர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகின்ற து என சவூதி அரேபியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள் ள இலங்கையின் இஸ்லாமிய அறிஞரான அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.குறித்த விவகாரம் தொடர்பி ல் அரசாங்கத்தின் முயற்சியினால் ஒரு திருப்பதியான தீர்வினை விரைவில் பெற

இங்கிலாந்து விமான நிலையத்தில் பயணிகளின் முழு உடலையும் சோதனையிட முடிவு



இங்கிலாந்து விமான நிலையங்கள் அனைத்திலும், முழு உடலையும் ஸ்கேனர் மூலம் சோதனையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் முக்கியமாக விமான நிலையங்களில் பயணிகளின் முழு உடலையும் சோதனை செய்யும் வகையில், பாடி ஸ்கேனர்கள் கொண்டு வரப்பட்டன.இதற்கு பல நாடுகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. முழு உடல் சோதனை செய்யும் போது வெளிப்படும்

குற்றவாளிகளை கண்டுபிடிக்க சமூகவலை தளங்களை நாடப்போகும் அமெரிக்க FBI!


அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான FBI சமீபத்தி ல் உலகில் இணையப் பயன்பாட்டில் அதிகரித்து வரும் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் போன்ற தளங்க ளை குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கவும் உளவு செய் யவும் பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. மேலு ம் இந்நடவடிக்கையை எவ்வளவு விரைவாகக் கைக் கொள்ள முடியுமோ அவ்வளவு துரிதமாக இதைச் செய ற்படுத்தப் போவதாகவும் அறிவித்துள் ளது.இணையத் தில் மிகப் பெரிய

584 நாட்களில் உலகை சுற்றி வந்த சூரிய கல கப்பல் (படங்கள் இணைப்பு)


வேறு எரிபொருட்களோ, சக்தி முதல்களோ இன்றி சூ ரிய சக்தியை மாத்திரம் பயன்படுத்தி இயங்கும் கப்ப லான கடாமாரன், தனது 584 நாள் பயணத்தில்உலகை சுற்றி வந்துள்ளது.இக் கப்பல் மொனாகோ நகரில் உள் ள ஹேர்குலி துறைமுகத்தில் இருந்து 27, செப்டெம்பர் 2010 இல் தனது பயணத்தை ஆரம்பித்து கடந்த வெள் ளிக்கிழமை மீண்டும்

இணையத்தைக் கலக்கும் திகிலூட்டும் நெடுஞ்சாலை விபத்து(காணொளி)

ரஷ்ய நெடுஞ்சாலையொன்றில் காரை நிறுத்தி விட்டு இறங்கிய ஒருவர் அந்த வீதியில் வந்த பிறிதொரு கா ரால் மோதப்பட்டு தூக்கி வீசப்படும் திகிலூட்டும் காட் சியை காரொன்றிலிருந்த பயணியொருவர் வீடியோ படமெடுத்து வெளியிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ப டுகாயமடைந்த