தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.5.12

எகிப்து அதிபர் தேர்தல்: பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

ஆப்பிரிக்க நாடான எகிப்து அதிபர் பதவிக்கான தேர் தல் புதன்கிழமை தொடங்கியது. பொதுமக்கள் மிகு ந்த ஆர்வத்துடன் காத்திருந்து வாக்களித்தனர். வி யாழக்கிழமையும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது . அந்நாட்டில் சுமார் 20 ஆண்டுகளாக அதிபர் பதவி யில் இருந்த ஹோஸ்னி முபாரக், கடந்த ஆண்டு ஏ ற்பட்ட புரட்சியால் பதவி விலகினார். அவர் மீது ப ல்வேறு ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகள் உள் ளன. முபாரக் பதவி

கோவிலுக்குள் இருப்பவர்களை விட, வெளியே இருப்பவர்களுக்குத்தான் பக்தி அதிகம் - நடிகர் கமல் பரபரப்பு பேச்சு!


"கோவிலுக்குள் இருப்பவர்களை விட, வெளியே இருப்பவர்களுக்குத்தான் பக்தி அதிகம்" என்று நடிகர் கமல்ஹாசன் விழா ஒன்றில் பேசும் போது கூறியுள்ளார்.ஓவியர் ஸ்ரீதர், வின்சென்ட் அடைக்கலராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உருவாக்கியுள்ள ஓவியக்கூடத்தை நடிகர் கமல்ஹாசன் நேற்று மாலை திறந்து வைத்து பேசும்போது,"ஸ்ரீதர் என் மீது அன்பு கொண்டவர். என்னை ஓவியங்க

பாகிஸ்தான் மீதான அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்களின் பின்னணியில் பிரிட்டன்


கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இதுவரை அமெரிக்கா நூற் றுக்கு மேற்பட்ட ஆளில்லாவிமானத்தாக்குதல்களை பாகி ஸ்தானின் அல் கைதாவினர் இலக்குகள் மீது குறிவைத்து நிகழ்த்தியுள்ளது. இத்தாக்குதல்கள் மூலம் முக்கிய தலை வர்களை இழந்து வரும் அல்கொய்தா அமைப்பினர், மேற் குலக நாடுகளில் தற்கொலைத் தாக்குதல்களை நிகழ்த்த முடியாத அளவு பலவீனப்படுத்தப் படும் என்பது அமெரிக் காவின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.இந்நிலையில் சமீபத்தி ல் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்

கேரளாவில் பான் மசாலா மற்றும் குட்காவுக்குத் தடை - முதல்வர் அறிவிப்பு!


கேரளாவில் பான் மசாலா மற்றும் குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப் படுவதாக முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.புகையிலைப் பொருட்களால் வாய் புற்றுநோய் வருவது அதிகரித்துள்ளதால் புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த சட்டம் 22 ம் தேதி அறிவிக்கை வெளியிடப் பட்டு உடனடியாக அமலுக்கு வருவதாகும் தெரிவிக்கப் பட்டுள்ளது.இது குறித்து செய்தியாளர்க