தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.4.12

இமாம்களுக்கு மானியம் – மம்தா அறிவிப்பு


கொல்கத்தா:எதிர்வரும் பஞ்சாயத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் மமதாவின் அரசு முஸ்லிம் வாக்கு வங்கியை கவர பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இமாம்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 2500 மாநில வக்ப் போர்டின் மூலம் மானியமாக வழங்க முடிவு செய்துள்ளது.இது குறித்து மமதா முஸ்லிம் தலைவர்களிடம் தெரிவிக்கையில்;

மோடிக்கு எதிராக வாக்களியுங்கள் ! "டைம்" பத்திரிக்கையின் சதியை முறியடியுங்கள்


டைம்' பத்திரிக்கை, ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும் உலகின் மிகச்சிறந்த? 100 தலைவர்கள் பட்டியலில் இந்த ஆண்டு "நரேந்திரமோடியை"  இடம்பெறச் செய்ய திட்டமிட்ட சதி நடக்கிறது.சங்கபரிவாரங்களின்ஆதரவுடன், தற்போது, மோடி, 40,298 ஓட்டுக்களை பெற்று 6வது இடத்தில் இருக்கிறார். இந்த செயற்கையான முன்னணிக்கு, பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், எரிக் மார்டின் என்பவர், 1,22,619 ஓட்டுக்களுடன்

ஹனா ஷலபி காஸ்ஸாவுக்கு நாடு கடத்தப்பட்டார்!


ஜெருசலம்:அநீதமான கைதினை எதிர்த்து இஸ்ரேல் சிறையில் 43 தினங்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய ஃபலஸ்தீன் பெண்மணி ஹனா ஷலபி காஸ்ஸாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இஸ்ரேலுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார். ஒப்பந்தத்தை தொடர்ந்து ஷலபி உண்ணாவிரதப் போராட்டத்தை

அமெரிக்காவின் தீவிரவாதமே எனது தலைக்கு விலை நிர்ணயம் - ஹபீஸ் சயீத்


பாகிஸ்தானை மையமாக கொண்டு செயற்பட்டு வரும் ல ஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் மூத்த தலைவரும், ஜமாத் உத் தாவா அமைப்பின் முக்கியஸ்தருமான ஹபீஸ் சயித் பற்றி உளவுத்தகவல் தருவோருக்கு 10 மில்லியன் அமெ ரிக்க டாலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என அமெரிக் கா அறிவித்திருந்தது.இதற்கு லஷ்கர் இ தொய்பா நிறுவன ர் ஹபீஸ் முகம்மது சயீத் அமெரிக்கா எனது தலைக்கு 10 மில்லியன் டாலர் விலை நிர்ணயித்திருப்பதே ஒரு தீவிர வாதம் தான் என

ஏப்ரல் 10 ம் திகதி சிரியாவில் யுத்த நிறுத்தம் – அதற்குள் அவசரக் கொலைகள்


எதிர்வரும் ஏப்ரல் 10ம் திகதியில் இருந்து பூரண யுத்த நிறு த்தத்திற்கு சிரிய அதிபர் பஸாட் அல் ஆஸாட் தயார் என் று கொபி அனான் அறிவித்துள்ளார். நேற்று திங்கள் நியூ யோர்க்கில் ஐ.நா பாதுகாப்பு சபையில் வைத்து பூட்டிய அ றைக்குள் இந்த விளக்கத்தை வழங்கினார். அதேவேளை வெளியில் அம்பலப்படுத்த முடியாத சில இரகசியங்க ளை அவர் எடுத்துரைத்தார். அதே வேகத்தில் அரபுலீக் கை யும் சந்தித்து இந்த விவகாரத்தை தெரிவித்தார்.ஏப்ர ல் 10ம் திகதி முதல் கட்டமாக

மமத் விலங்கின குட்டியொன்றின் சிதையாத தோல்பாகங்கள் பத்திரமாக மீட்பு


இற்றைக்கு 3500 வருடங்களுக்கு முன்னர் முற்றாக அழிந்து போனதாக நம்பப்படும் மமத் விலங்கினத்தி ன், குட்டி மமத் ஒன்ற்றின் சிதையாத தோல் பாகத்தி னை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடி த்துள்ளனர்.கடும் குளிர் மற்றும் பனியில் அகப்பட்டு கொண்டதால் இக்குட்டி மமத்தின் தோல் பாகங்கள் எந்தவொரு சிதைவுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள் ளன. பொதுவாக சிங்கங்களால்

சுங்க வரியை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகத்தில் 7 நாட்களுக்கு நகைக்கடைகள் கடையடைப்பு.


தங்கத்துக்கு மத்திய அரசு புதிதாக விதித்துள்ள கலால் வரி, சுங்க வரியை ரத்து செய்ய வலியுறுத்தி நகைக்கடை வியாபாரிகள் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் 7 நாட்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு கடந்த மாதம் 17ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில், தங்கத்துக்கு புதிய வரியை விதித்தது.இதை கண்டித்து நாடு முழுவதும் உள்ள நகை கடை வியாபாரிகள் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் நகை கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.