தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.12.11

‘இந்து கடையிலேயே வாங்கு!’ வாங்குபவனுக்கு இந்து உணர்வு, விற்பவனுக்கு…..?

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 11

மல்லையாவின் மெக்டோவலுக்கு ராமன் என்று பெயர் மாற்றக் கேட்டுப் பார்க்கலாமே? காமசூத்ரா போன்ற இந்து மணம் கமழும் ஆணுறைகளைத்தான் வாங்க வேண்டும் என்று இந்து முன்னணி தட்டி எழுதி வைக்க வேண்டாமா? ”இந்துவியாபாரிகளின்கடையில்எல்லாமதத்தெய்வங்களும்இருக்கும். கிறித்துவ – முசுலீம்கடைகளில்அவரவர்தெய்வங்கள்மட்டும்இருக்கும். மேலும்அவர்களுடையமதப்பெயர்களைமறைத்துவிட்டு, ஸ்டார், சந்திரிகா, டீலக்ஸ், கோல்டு,

சிரியா ஆர்பாட்டம் செய்வோர் பயங்கரவாதிகள் அவர்களுக்கு தூக்குத்தண்டனை

மேலை நாடுகள் 2001 ம் ஆண்டு செப் 11 ல் உருவாக்கிய பயங்கரவாதம் என்ற சொற்பதத்தை தென்னாசியாவில் சில நாடுகள் தப்பாக பயன்படுத்தியதுபோல இப்போது சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டும் பயன்படுத்த ஆரம் பித்துள்ளார். நாட்டில் ஆர்பாட்ட ஊர்வலங்களை நடாத்து வோர் பயங்கரவாதிகளாக கருதப்பட்டு தூக்கில் போடப் படுவர் என்று கூறியுள்ளார். இதற்கான சட்ட மூலத்தில் கைச்சாத்திட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இடமில்லாமல் வந் (தேறி) தவர்களுக்கு இட ஒதுக்கீடு பேச்சு?


கொச்சி: பிற்படுத்தப்பட்டோர்களுக்கான (ஒ.பி சி) 27 % இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவிற்கு எதிராக நாடு தழுவிய போ ராட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ்-ன் கிளை அமைப்பான வி.எச்.பி திட்டமிட்டுள்ளதாக கடந்த வெள்ளியன்று தெரிவித்துள்ள து.ஹிந்து வாக்கு வங்கியை குறிவைத்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக வி.எச்.பியின் சர்வதேச தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.வி.எச்.பியின் மூன்று நாள்

பிலிப்பைன்ஸ் வெள்ள சாவு எண்ணிக்கை 684 ஆக உயர்வு; 800 பேரை காணவில்லை

இலிகான், டிச. 20- பிலிப்பைன்ஸ் நாட்டில் தெற்கு பகு தி தீவுகளில் சமீபத்தில் புயல் தாக்கியதால் வெள்ளப் பெருக்கில் லூசோன், இலிகான் ஆகிய நகர்களில் பெ ரும் சேதம் ஏற்பட்டது. இதற்கு பலியானவர்கள் எண் ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. நேற்று வெ ளியான தகவலின்படி சாவு எண்ணிக்கை 684 பேர் எ ன்று நிவாரண குழுவினர் தெரிவித்தனர். செஞ்சிலு வை பிரதிநிதிகள் கூறும்போது

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றிய மோதல் ஆரம்பமாகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் யூரோ நாணயத்தைப் பாவனை யில் வைத்துள்ள நாடுகள் தமக்கு வழங்கப்பட்ட நிதி உத வி பற்றாது என்று அதிருப்தி தெரிவித்துள்ளன. கிடைத்து ள்ள நிதி யானைப்பசிக்கு சோளப்பொரி போட்டது போல இருப்பதாக தெரிவித்துள்ளன. இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்திடம் மேலதிகமாக 200 பில்லியன் யூரோக் களை கடன் கேட்டுள்ளன. இறுகிக் கிடக்கும் பனிப்பாள த்தை இளக வைக்க உப்புத்தண்ணீர்

ஜெயா டிவியை சசி குடும்பத்திடமிருந்து மீட்க ஜெயலலிதா திட்டம்


அதிமுகவின் எந்த ஒரு மூலையிலும் சசி குடும்பத்தாரின் நிழல் கூட இருக்கக் கூடாது என்ற முடிவில் ஒட்டுமொத்த மாக குடும்பத்தோடு அவர்களை துரத்தி விட்டு விட்ட ஜெய லலிதா, அடுத்த இந்தக் கும்பலிடமிருந்து ஜெயா டிவியை மீட்டு அதை சுத்தப்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிற து. இதற்காக அவர் பல அதிரடி நடவடிக்கைகளில் அடுத்த டுத்து இறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.ஜெயலலி தாலை ம்லைட்டுக்கு வந்து முதல்

ஆசியான் பாராலிம்பிக் போட்டியில் மலேசியாவுக்கு 51 தங்கம்

சோலோ(இந்தோனேசியா) 19 டிசம்பர்- இந்தோனேசியா வில் நடைபெற்ற ஆசியான் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி யில் மலேசிய அணியினர் 51 தங்கம், 35 வெள்ளி மற்றும் 42 வெண்கல பதக்கங்கள் பெற்று பதக்கப் பட்டிய லில் 3 இடத் தைத் தக்க வைத்துக் கொண்டனர்.இப்போ ட்டியில், 115 தங் கம், 94 வெள்ளி மற்றும் 71 வெண்கல பதக்கங்கள் பெற்று தாய்லாந்து தொடர்ந்து முதல் நிலை வகிக்கிறது. இரண்டாது  இடத்தில் 107 தங்கம், 99