தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.2.12

டெல்லி குண்டு வெடிப்பில் எந்நாட்டு தொடர்புக்கும் ஆதாரமில்லை : இந்தியா!


புது டெல்லி: டெல்லியில் பிரதமர் இல்லத்திற்கு அருகில் இருக்கும்  இஸ்ரேலிய நாட்டு தூதரகம் அருகே நின்று கொண்டிருந்த இஸ்ரேலிய தூதரகத்துக்குச் சொந்தமான கார் நேற்று வெடித்துத் தீப்பிடித்ததில் பெண் தூதரக அதிகாரி ஒருவர் உள்பட 4 பேர் காயமடைந்தது அறிந்ததே."இக்குண்டு வெடிப்பிற்கு ஈரானே காரணம் என்று கூறிய இஸ்ரேல் பிரதமர் இதற்கு பதிலடி கொடுக்கப்படும்" என்றும் எச்சரித்தார். ஈரானுடனான உறவை துண்டிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் மிரட்டலையும் மீறி இந்தியா ஈரானுடன்

சவுதி மன்னர் அப்துல்லாஹ்வை – அமைச்சர் ஏ.கே.அந்தோணி சந்தித்தார்.

மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இரண் டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ளார். நேற்று ரியாத் நகரில் சவுதி மன்னர்  அப்துல்லாஹ்வை அமைச்சர் அந்தோணி சந்தித்தார். இந்த சந்திப்பில் இரு தரப்பிற்கும் இ டையேயான பாதுகாப்பு, பொருளாதாரம், மற்றும் அரசியல் துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதித்ததாகவும், இந் த சந்திப்பின் போது,

சர்வதேச அமைதிப்படையை சிரியாவில் நிறுத்த ரஷ்யா எதிர்ப்பு.


சிரியாவில், தொடர்ந்து மக்களுக்கு எதிராக, அதிபர் பஷர் அல் அசாத் நடத்தி வரும் ராணுவ வன்முறையைத் தடுத்து நிறுத்துவதற்காக, ஐ.நா., - அரபு லீக் இணைந்த, சர்வதேச அமைதிப் படையை சிரியாவுக்கு அனுப்ப வேண்டும் என, அரபு லீக் கேட்டுக் கொண்டுள்ளது.ஆனால், இக்கோரிக்கையை சிரியா நிராகரித்துள்ளது.சிரியாவில், கடந்த 11 மாதங்களாக, அதிபர் அசாத்திற்கு எதிராக, மக்கள் போராடி வருகின்றனர். அவர்களை, ராணுவம் மூலம் அடக்கி வருகிறார் அசாத். இப்போராட்டத்தில் இதுவரை, 5,000 பேர் பலியாகியு

தென்கொரியாவில் பேய் ஓட்டுவதாக கூறி மூன்று குழந்தைகளை அடித்துக் கொன்ற பாதிரியார் கைது.


தென் கொரியாவின் தெற்கு சொல்லா மாகாணத்தில் வீட்டிலேயே பிராத்தனை கூடத்தை அமைத்து போத னை செய்து வந்தார் 43 வயதான சர்ச் பாதிரியார். இவர் தன்னுடைய 5, 8, 10 வயதுடைய மூன்று குழந்தைகளுக் கும் பேய்களால் நோய் ஏற்பட்டிருப்பதாக கூறி அவர்க ளை அடித்து கொன்றதாக

இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் நவீன ராமாயண நாடகம்; இந்து முன்னணியினர் எதிர்ப்பு; 2 ஆசிரியர்கள் கைது


தனியார் கிறிஸ்தவ பள்ளியில் நவீன ராமாயணம் என்ற பெய ரில் நடத்தப்பட்ட நாடகத்தில் இந்து கடவுள்களை அவமதித்தா க கூறி இந்து முன்னணியினர் போராட்டம் நடத்த முயன்றனர் .இதைத்தொடர்ந்து அந்த பள்ளியைச் சேர்ந்த 2 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.சென்னையை அடுத்த மீஞ்சூரில் உ ள்ள செயின்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளியில் ஆண்டு வி ழா நடந்தது.

இந்தியர்கள் வெளிநாட்டில் குவித்துள்ள பணம்ரூ.25 லட்சம் கோடி


கறுப்புப் பணத்தை வெளிநாட்டில் டிபாசிட் செய்துள்ளவர்க ளில் இந்தியர்களே அதிகம். இந்தியர்களின் பணம் 24.5 லட் சம்கோடிரூபாய் வெளிநாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்ய ப்பட்டுள்ளது’ என, சி.பி.ஐ., இயக்குனர் தெரிவித்துள்ளார்.டி ல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, சி.பி.ஐ., இயக்குனர் ஏ.பி .சிங் கூறியதாவது:இந்தியா உட்பட பல நாட்டைச் சேர்ந்த வர்கள், தாங்கள் சட்ட விரோதமாக சேர்த்த பணத்தை, மொ ரீஷியஸ், சுவிட்சர்லாந்து, பிரிட்டிஷ் வெர்ஜின் போன்ற வ ரிச் சலுகை தரும் நாடுகளில் டிபாசிட் செய்துள்ளனர். அதி லும், குறிப்பாக

நாடு முழுவதும் உள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு உத்தரவு


டெல்லியில் இஸ்ரேல் தூதரக கார் தகர்க்கப்பட்ட சம் பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள தூதரக ங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அர சு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல், அமெரிக் கா மற்றும் மேலைநாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு

கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டவர் எரிந்த சடலமாக மீட்பு?

கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன ந்தெரியாத ஆயுதகுழு ஒன்றினால் நேற்றைய முன் தி னம் சந்தேக நபர் ஒருவர் கடத்தப்பட்டிருந்தார். இந்தக் கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து,அவரது உறவினர்கள் இன்று புதுக்கடை நீதிமன்றிற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போதைப்பொருள் வழக்கொன்றின் சந்தே க நபரான தெமட்டகொட மேர்வின் அல்லது ஜேசுதாச ன் எனப்படும் .சந்திரபால என்ற நபரே இவ்வாறு கடத்த ப்பட்டுள்ளதாகத்