தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.2.12

இட ஒதுக்கீடும், இஸ்லாமியர்கள் பொறுப்பும். விழிப்புணர்ச்சி கட்டுரை


இந்த கட்டுரை இனிய திசைகள் என்கின்ற மாத இதழில் வெளிவந்தது
, உங்கள் பார்வைக்காக!!!! இஸ்லாமியகள் இட ஒதுதுக்கீடு என்றதும், பலபேர் பலவிதமாக பேசுவார்கள் ஆனால் இந்த கட்டுரை எழுதியவர் மிகவும் சரியான கருத்துக்களை அலசி ஆராய்ந்து கூறியுள்ளார் என்றே தோன்றுகிறது.ஏன் முஸ்லிம்களிலேயே சில பேர் இது தேவையில்லை என்ற ஒரு கருத்தை பரப்பி வருகிறார்கள், அவர்களுக்கு ஒன்று புரியவில்லை, இந்தியாவில் இடஒதுக்கீடு இல்லாமல் ஒரு சமுதாயம் முன்னுக்கு வராது என்று!!!!!

குரான் எரிப்பு சம்பவத்திற்கு ஒபாமா மன்னிப்பு கேட்டது தவறு. நியூத் ஜிங்க்ரிச்

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா ராணுவத் தளத் தில் குரானின் பிரதிகள் எரிக்கப்பட்ட சம்பவத்துக்கு, அ திபர் ஒபாமா மன்னிப்புக் கோரியிருக்கக் கூடாது என் று குடியரசு கட்சியின் மூத்தத் தலைவர் நியூத் ஜிங்க்ரிச் சாடியுள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள ஓர் அமெரிக் க ராணுவத் தளத்தில் அண்மையில் குரானின் பிரதிகள் எரிக்கப்பட்டன. இது, அந்நாட்டு மக்களிடம் கடும் கொந் தளிப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, குரான்

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார்

உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் கத்தார் முத லிடத்தை பிடித்துள்ளது.இது குறித்து சர்வே ஒன்றை அ மெரிக்காவின் போர்பஸ் பத்திரிகை கருத்து கணிப்பு நடத் தியது. இதில் கத்தார்,துபாய், குவைத் உட்பட 15 நாடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. இதில் 1.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கத்தார் நாடு தனி நபரின் ஆண்டு வரு மானம் சுமார் 88 ஆயிரம் அமெரிக்கக டாலராக உள்ளது எ ன தெரிவித்துள்ளது.  அதற்கு

ஒபாமாவுக்கு சிங்களவர்கள் செருப்பு மாலை


ஐநாவுக்கும், ஏனைய மேற்கத்தைய நாடுகளுக்கும் எதிரா க இலங்கை அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆ ர்ப்பாட்டங்கள் இலங்கையில் பல இடங்களில் நடந்திரு க்கின்றன.இலங்கையின் போரின் இறுதிக்கட்டத்தில் இ லங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை யை புலன்விசாரணை நடத்தக் கோரும் என்று எதிர்பார்க் கப்படுகின்ற ஒரு பிரேரணையை ஐநாவின் மனித  உரி மைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கொண்டுவ ருவதற்கான மேற்கு நாடுகளின் திட்டம் குறித்து தாம் மி குந்த ஆத்திரம் அடைந்துள்ளதாக அரசாங்கம் கூறியுள்ள து.சில

அருணாச்சல பிரதேசத்துக்கு இந்தியர்கள் செல்வதை யாரும் தடுக்க முடியாது. சீனாவுக்கு எஸ்.எம்.கிருஷ்ணா பதிலடி.


அருணாச்சல பிரேதசத்துக்கு தான் பயணம் மேற்கொள் வதை சீனா எதிர்ப்பது மிகவும் துரதிஷ்டமானது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி கூறினார். மேலு ம், இதுதொடர்பான சீனாவின் கருத்து ஏற்கத்தக்கது அல் ல என்று அவர் கண்டித்தார். அருணாச்சல பிரதேச மாநி லத்தின் 25-வது ஆண்டு விழா நிகழ்வையொட்டி, அங்கு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி பயணம் மேற் கொள்ளவிருந்தார். இதற்கு

போபால், நீதிகேட்டு போராடியவர்களை இரகசியமாக கண்கானித்த டவ் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்


அமெரிக்க உளவு நிறுவனமான ஸ்டிராட்ஃபோர்இன் 50 ல ட்சம் இரகசிய மின்னஞ்சல்களை அதிரடியாக வெளியிட் டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ்.அதில் போ பால் விஷவாயுக் கசிவு விபத்திற்கு நீதி கேட்டு போராடிய வர்களை கண்கானிப்பதற்காக டவ் நிறுவனம் ஸ்டிராட் போர் நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளமையும் அம்ப லமாகியுள்ளது.2004 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண் டு வரை நடைபெற்ற உளவுத் தகவல்கள் அடங்கிய மின் னஞ்சல்களை

நடேசன் புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் கூறியவையை வெளியிட்டது பிபிசி!


இலங்கையில், போரின் இறுதிக்கட்டத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய முயன்ற சந்தர்ப்பத்தில், அண்மையில் சிரியாவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மாரி கொல்வின் தன்னுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் சரணடைவோரின் பாதுகாப்புக்கு இலங்கை அரசின் உயர்மட்டத்திலிருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்ததாகவும் ஐநாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் இன்னர் சிட்டி பிரஸ் ஊடகவியலாளர் ஒருவரிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்ட தினத்தில் பிபிசியின் சிங்கள சேவையான சந்தேஷ்ய செய்தியாளரிடம் பேசியிருந்த மேரி கொல்வின், விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவது பற்றி நான்கு

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை பல நாடுகளுடன் இணைந்து கூட்டாக முன்வைக்கிறது அமெரிக்கா!


ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை பல நாடுகள் இணைந்து கூட்டாக முன்வைக்கவுள்ளதாக ஜெனிவாவில் உள்ள இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.நாளை தொடங்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் நகர்வுகளுக்கு அமெரிக்கா தலைமை தாங்கி