தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.9.12

சென்னை அமெரிக்க தூதரகம் 3வது நாளாக தொடர்முற்றுகை திடீர் மூடல்

சென்னை அமெரிக்க தூதரகம் தொடர்முற்றுகை திடீ ரென மூடப் பட்டதால் விசாவிற்காக ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்க வ‌ந்த ம‌க்க‌ள் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர். இஸ்லாமியர்களின் நபியாகிய முகம்மது நபி அவர்களை கொச்சைபடுத் தி இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தும் விதமாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இன்னசன்ஸ் மு ஸ்லிம் என்ற திரைப்படத்திற்கு உலக‌ம் முழுவது‌ம் எ‌தி‌ர்‌ப்பு ‌கிள‌ம்‌பியு‌ள்ளது. பல நாடுகளில் தூதரகம் அடித்து நொருக்கப்பட்டது கொளுத்தவும் பட்டுள்ள

ஆப்கானின் சர்வதேச படைத் தளத்தின் மீது தாலிபான்கள் தாக்குதல்


ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள சர்வதேச படைக ளின் மிக முக்கியத் தளங்களில் ஒன்றான ஹெல் மண்ட் மாகாணத்தின் கேம்ப் பாஸ்ச்சன் முகாமில் தாலிபான் ஆயுததாரிகள் தாக்குதல் ஒன்றை நடத்தி யுள்ளனர்.அமெரிக்காவில் தொழில்முறையிலன்றி உருவாக்கப்பட்டுள்ள இஸ்லாத்தை இழிவுபடுத்தும் விதமான வீடியோவுக்கு பழிவாங்கும் விதமாக இத் தாக்குதலை நடத்தியதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த வீடியோ தொடர்பில் பல நாடுகளில் வன்மு றைமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தன.நான்கு மணி நேரங்கள் நீடித்த

போருக்கு ஆயத்தமாகின்றனவா ஈரான் - இஸ்ரேல்? : அமெரிக்க, பிரிட்டன் கடற்படை பேர்சியன் வளைகுடாவில்!


ஈரான் மீது ஏவுகணை தாக்குதலை தொடுப்பதற்கு இஸ்ரேல் தயாராகிவருவதாக தகவல் வெளியாகி யுள்ளது.ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டலை அதிகரித்திருப்பதன் மூலம் மத்திய கிழக்கு நாடுக ளில், ஆயுதச் சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தி வருவதாக இஸ்ரேல் உட்பட பல நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. இந்நிலையில் இஸ்ரேலுக்கு உதவு வதற்காகவும், ஈரானை கண்காணிப்புக்காகவும், பேர் சியன் வளைகுடாவுக்கு பிரிட்டன் மற்றும்

அமெரிக்க திரைப்படத்தால் ஏற்பட்ட பிரச்சனையை தீர்க்க லெபனான் விரையும் போப்.


மூன்று நாள் சுற்றுப்பயணமாக போப் 16-வது பெனடிக்ட் வெள்ளிக்கிழமை லெபனான் சென்றடைந்தார்.அமெரிக்காவில் முஸ்லிம் குறித்து எடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய படத்துக்கு முஸ்லிம் மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. லெபனானிலும் அத் திரைப்படத்துக்கு முஸ்லிம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், லெபனானில் உள்ள இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அந்நாட்டு

கராச்சி இந்து கோவிலை தகர்க்க வேண்டாம் : மனுவை ஒத்திவைத்தது பாகிஸ்தான் நீதிமன்றம்


பாகிஸ்தானில் உள்ள நீதிமன்றம் ஒன்று துறைமுக நகரமான கராச்சியில் உள்ள அதிகாரிகளிடம் அங்கு அமைந்திருக்கும் 200 வருடம் பழமையான இந்துக் கோயிலை அகற்ற அனுமதிக்க வேண்டும் என நீதி மன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.சிந்த் உச்ச நீதிமன்றமே கராச்சியின் து றைமுக அமைப்பிடம் (Karachi Port Trust - KPT) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இடிக்கப்