தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.3.12

சிரியா:போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்க குவைத் பாராளுமன்றத்தில் தீர்மானம்!


குவைத்சிட்டி:சிரியாவில் அப்பாவி மக்கள் மீது அடக்குமுறையை தொடரும் சர்வாதிகாரி பஸ்ஸாருல் ஆஸாதின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் ஃப்ரீ சிரியன் ஆர்மிக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க குவைத் அரசு முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்று அந்நாட்டின் பாராளுமன்றத்தில் தீர்மானம்

கேரள மசூதிக்கு மலேசியா அன்வர் இப்ராஹிம் வருகை


மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், எதிர்கட்சித் தலைவருமான அன்வர் இப்ராஹிம் கேரளாவின்  மிகப்பழமையான மாலிக் இப்னு தீனார் ஜும்மா மசூதிக்கு வருகை புரிந்தார்.நேற்று முதல்நால் மதியம் 3 மணியளவில் மசூதியின் தலைவர் கே. முஹம்மது ஹாஜி மற்றுமுள்ள முக்கியப் பிரமுகர்களையும் அவர் சந்தித்தார்.அன்வர் இப்ராஹிமுடன் மலேசியாவின் முன்னாள் அமைச்சகச் செயலர் டத்தோ அப்துல் அஸீஸ் உடன் வந்திருந்தார்.தமது முந்தைய வருகைகளில் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளைத் தான் கண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அன்வர் இப்ராஹிம், மாலிக் இப்னு தீனார் மசூதிக்கு வருவது இதுவே முதல் முறை என்றும் குறிப்பிட்டார்

பெங்களூர்: பத்திரிக்கையாளர்களை விரட்டி விரட்டி தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்கள்.


பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டிற்கு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது, வழக்கறிஞர்கள் ஆக்ரோஷ தாக்குதல் நடத்தினர். உதவிக்கு வந்த போலீசார் மீதும், வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தியதால், பல மணி நேரம் பதட்டம் நிலவியது. கோர்ட் வளாகம் போராட்டக்களமானது. போலீசார் தடியடி நடத்தியதோடு, வானத்தை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டனர்; கண்ணீர் புகை குண்டு வீசினர். வழக்கறிஞர்கள் தாக்குதலில் போலீஸ்காரர்

அமெரிக்காவில் அறிமுகம் ஆகிறது பறக்கும் கார்


அமெரிக்காவில் மசாசு செட் மாகாணத்தில் உள்ளடெ ர்ராபுஜியா என்ற நிறுவனம் பறக்கும் கார் தயாரித்து ள்ளது. இந்த காரில் விமானத்தில் உள்ளது போன்று இறக்கைகள் உள்ளன. அவை விண்ணில் பறக்கும் போது 30 வினாடிகளில் பறவை போன்று தனது சிற கை (இறக்கையை)

இத்தாலி கப்பலில் கறுப்பு பெட்டி மாயம்; தடயங்களை அழிக்க முயற்சியா?!


கடந்த மாதம் 13-ந்தேதி கேரள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 2 தமிழக மீனவர்களை இத் தாலி கப்பலில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் துப் பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். இந்திய கட லோர காவல் படையும், கேரள போலீசாரும் இத்தா லி கப்பலை கண்டுபிடித்து

ஈரான் பிரச்சனை குறித்து விவாதிக்க ஒட்டாவோ நகரில் இஸ்ரேல்,கனடா பிரதமர்கள் சந்திப்பு.


இஸ்ரேலின் பிரதமரான பெஞ்சமீன் நெதான்யாகு(Benjamin Netanyahu) பன்னாட்டு தலைவர்களுடன் கலந்து விவாதித்து ஈரான் பிரச்னைக்கு ஒரு தீா்வை தேடிக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.இது குறித்து விவாதிப்பதற்காக கனடா சென்ற இஸ்ரேல் பிரதமா், கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒட்டாவாவில் கனடா பிரதமா் ஸ்டீபன் ஹார்ப்பெரைச்(Stephen Harper) சந்தித்துப் பேசினார்.பின்பு நடந்த பத்திரிக்கையாளர்

சிமி அமைப்பின் ஐவர் சிறையில் இருந்து விடுதலை


“காஷ்மீர் இந்தியாவின் கொசோவோ” என்ற கட்டுரை இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் பத்திரிகையான “சிம் செய்தி மடலில்” வெளியாகி இருந்தது. இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இந்திய அரசு மற்றும் ராணுவத்துக்கு எதிராகவும், கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கோவை காட்டூர் காவல்துறையினர் 1999 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில், சென்னை மொய்தீன்; சமிமுல் இஸ்லாம், போத்தனூர்

தொழில் கிடைக்காததால் நிர்வாணமாக கூரை மீதேறி போராட்டம்

இளைஞர் ஒருவர் தனக்கு தொழில் கிடைக்காதமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நிர்வாணகோலத்துடன், தான் தங்கியிருந்த அறையின் கூரை மீதேறி கூரைக்கு  தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.  சாவோ பிங் என்ற 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டார். மேற்படி இளைஞர் சீபல மணி நேர

சென்னையில் வாடகைக்கு குடியிருப்போர் விவரத்தை அளிக்க காவல்துறை ஆணை

சென்னை நகரில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் பற்றி ய முழு விவரங்களையும் புகைப்படத்துடன் கூடிய உரிய படிவத்துடன், குடியிருப்பின் உரிமையாளர்கள் அருகில் உள்ள காவல்நிலைய அதிகாரிகளிடம் வழங்க வேண்டு ம் என்று மாநகர காவல்துறை புதிய ஆணை ஒன்றை பிற ப்பித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்து றை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை மாநகரி ல் உள்ள பல்வேறு குடியிருப்பு

யூடியூப்பில் உங்களைப் பற்றிய தகவல்களையும் நீக்கிவிடுங்கள்.


மார்ச் 1இலிருந்து கூகிள் தனது பிரைவசி கொள்கைக ள் தொடர்பில் பெருமளவில் மாற்றங்களை கொண் டுவந்துள்ளது.இணையத் தேடலில் கூகிளுக்கு தெரி ந்த உங்களைப் பற்றிய தகவல்களை எப்படி நீக்குவது என்பது பற்றிய விடயங்களை முன்னைய பதிவொன் றில் அறிந்திருந்தோம்.இணைப்பு - http://bit.ly/zpmOKPஅ தேபோல் யூடியூப்பில் நீங்கள் பார்வையிடும்வீடியோ க்களை  பற்றிய சேமிக்கப்பட்ட தகவல்களை மார்ச் மாதம் 1 இல் இருந்து கூகிள்