தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.3.12

யூடியூப்பில் உங்களைப் பற்றிய தகவல்களையும் நீக்கிவிடுங்கள்.


மார்ச் 1இலிருந்து கூகிள் தனது பிரைவசி கொள்கைக ள் தொடர்பில் பெருமளவில் மாற்றங்களை கொண் டுவந்துள்ளது.இணையத் தேடலில் கூகிளுக்கு தெரி ந்த உங்களைப் பற்றிய தகவல்களை எப்படி நீக்குவது என்பது பற்றிய விடயங்களை முன்னைய பதிவொன் றில் அறிந்திருந்தோம்.இணைப்பு - http://bit.ly/zpmOKPஅ தேபோல் யூடியூப்பில் நீங்கள் பார்வையிடும்வீடியோ க்களை  பற்றிய சேமிக்கப்பட்ட தகவல்களை மார்ச் மாதம் 1 இல் இருந்து கூகிள்
தனது விளம்பர தேவைகளுக்காக பயன்படுத்த தொடங்கிவிடும்.

இதை எவ்வாறு தவிர்ப்பது?

1. யூடியூப்பிற்குச் சென்று பின்னர் லாகின் செய்து கொள்ளுங்கள். பின்னர்

2. Profile இற்கு அடுத்ததாக இருக்கும் arrow வை அழுத்துங்கள்.

3. வீடியோ மனேஜருக்கு செல்ல வேண்டும்

4. Side bar இல் History tab ஐ அழுத்துங்கள். அதில் Clear All Viewing History கிளிக் செய்க.

5. பின்னர் "Pause Viewing History"  ஐ அழுத்துவதன் மூலம் மேற்கொண்டு வீடியோ ஹிஸ்டரியை சேமிக்காத படி செய்துவிடலாம். 

6. இதே போலவே  "Search History" tab ஐ அழுத்தி பின்னர் Clear  மற்றும் Pause செய்துவிட்டால் சரி.

கூகிளிடமிருந்து உங்கள் பிரைவசி பாதுகாக்கப்படும்.

0 கருத்துகள்: