தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.3.11

அமெரிக்க தேவாலயத்தில் குரான் எரிப்பு

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குரான் நூல் குற்றங்களின் தொகுப்பாக உள்ளதாக கூறி அதனை நேற்று எரித்துள்ளதாக அந்த தேவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய கிறிஸ்தவ

லிபியாவின் மீது தாக்குதல்கள்:முரண்படான தகவல்களை தெரிவிக்கும் அமெரிக்காவும், அரபு லீக்கும்

கெய்ரோ:லிபியாவில் ஏகாதிபத்திய அரசுக்கெதிராக போராடும் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் அந்நாட்டின் சர்வாதிகாரி முஅம்மர் கத்தாஃபி மற்றும் அவருடைய ஆதரவு ராணுவத்தினருக்கெதிராக தாக்குதலை நடத்திவருகிறது அமெரிக்காவும் கூட்டணி

கூட்டணியிலிருந்து வைகோவை விரட்டிய ராஜபக்சே


கூட்டணியிலிருந்து வைகோவை விரட்டிய ராஜபக்சே-2 தொழிலதிபர்கள்!
மதிமுகவை கூட்டணியை விட்டு ஜெயலலிதா விரட்டியதில் கர்நாடகம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இரு நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகப் பேசப்படுகிறது.
முதலில் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு

இது பழையகால சிலுவைப் போர் போன்ற போர் ! புற்றின் ஆவேசம்


டென்மார்க் 21.03.2011 திங்கள் மாலை
ஐ.நாவில் லிபியாவுக்கு எதிராக இயற்றப்பட்ட தீர்மானம் மத்திய காலத்தில் நடைபெற்ற சிலுவைப்போர் போன்ற நிகழ்வு என்று வர்ணித்தார் ரஸ்யப்பிரதமர் விளாடிமிர் புற்றின். ஐ.நாவின் தீர்மானம் தகவல் குறைவு கொண்டது, சரியான விடயங்களை உள்ளடக்கி இயற்றப்பட்ட தீர்மானம் அல்ல என்றும் அவர் தெரிவித்தார். கடாபியின் படைகள் ஜனநாயகத்தை பின்பற்றவில்லை என்பதற்காக விமானத் தாக்குதல்களை அமல் செய்ய முடியாது. மேலும் மற்றைய நாடுகளின் அரசியல் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலை