தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.9.12

கொசோவா தனிநாடாக மலர்ந்தது ஒபாமா புளகாங்கிதம்


சேர்பியாவில் இருந்த தனிநாடாக பிரிந்து செல்வத ற்கான சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றிபெற்றிரு ந்த கொசோவா அதற்குரிய காத்திருப்புக் காலத்தை அமைதியாக கழித்ததைத் தொடர்ந்து, நேற்று திங்க ள் பூரண சுதந்திரம் பெற்ற தனிநாடாக மலர்ந்தது. கொசோவா தனிநாடாக மலரக்கூடாது என்று பிடி வாதம் பிடித்துவந்த சேர்பியா தன்னுடைய பிடியை சர்வதேச அரங்கில் இழந்துள்ளமை நாடில்லாத இன ங்களுக்கு பெரிய நம்பிக்கையை தந்துள்ளது.கொ சோவா

தீவுகளை வாங்கியது ஜப்பான் : போர்க்கப்பல்களை அனுப்பியது சீனா


கிழக்கு சீன பெருங்கடலில் அமைந்துள்ள சர்ச்சை க்குரிய மூன்று தீவுகளை சொந்தம் கொண்டாடுவதி ல் சீனா - ஜப்பான் இடையே பதற்றநிலைமை அதிக ரித்துள்ளது.ஜப்பானின் தனியாருக்கு சொந்தமான இத்தீவுகளை அரசே விலைக்கு வாங்கலாம் என ஜப் பான் முடிவு செய்து ஒப்பந்தத்தை முடித்தது. ஆனா ல் இது சட்டவிரோதமானது. இந்த கொடுக்கல் வாங் கல் செல்லுபடியாகாது. ஜப்பான் இத்தீவுகளை திருட பார்க்கிறது. சீனாவுக்கே இத்தீவு சொந்தமானது என சீன அரசு அதிரடியாக அறிவித்தது.

தமிழக முதல்வரின் பயங்கரவாத தந்திரோபாயங்கள் : அர்விந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு


தமிழக முதல்வர் ஜெயலலிதா, 'பயங்கரவாத தந்திரோ பாயங்களை' பயன்படுத்தி கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களை அடக்க முயற்சிப்பதாக, சமு க ஆர்வலர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சுமத்தியுள் ளார்.கடந்த இரு தினங்களுக்கு முன்னர், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக முற்றுகை போராட்டத்தை ஆ ரம்பித்த கூடங்குளம் பகுதி மக்கள் அங்கு தமது எதிர்ப் பை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில்

பேஸ்புக் நன்கு திட்டமிட்டு இயங்கும் நிறுவனம் : மார்க் ஷூக்கர்பேர்க்


பேஸ்புக் பங்குகள் பொது விற்பனைக்கு வந்தது முத ல் அவை பங்குச் சந்தை வரலாற்றில் பாரிய பின்ன டைவை சந்தித்ததுஇதற்கு பல காரணங்கள் கூறப்ப ட்டன. பங்கு பொது விற்பனை ஆரம்பித்த பின்னர் முதல் முறையாக  பேட்டியொன்றில் கலந்துகொண் டார் பேஸ்புக் தலமை அதிகாரி மார்க் ஷூக்கர்பேர் க்.பங்குச் சரிவு ஏமாற்றம் தருவதாகவும் நாங்களும் பிழை விடுவோம் ஆனால் அவற்றை விரைவிலே சரி செய்வோம் எனவும்