
இஸ்லாமாபாத்:ஏராளமானோரின் மரணத்திற்கு காரணமான கராச்சி கலவரத்தில் வன்முறையாளர்கள் உபயோகித்தது இஸ்ரேலில் தயார் செய்யப்பட்ட ஆயுதங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. 200 க்கும் அதிகமானோரிடமிருந்து இஸ்ரேலிய ஆயுதங்களை கைப்பற்றியதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார். ஏ.கே.45 துப்பாக்கிகளும், சிறிய ராக்கெட்டுகளும்