தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.9.12

குஜராத் இனப்படுகொலை: மோடியின் அமைச்சரைச் சிக்கவைத்த வாஜ்பாய்!


2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த நரோடாபாட்டியா படுகொலை வழக்கில் மோடியின் நம்பிக்கைக்குரிய அமைச்சராக இருந்த மாயா கோத்னானிக்கு 28 ஆண்டு சிறை தண்டனை கிடைப்பதற்கு அன்றைய பிரதமராக இருந்த பாஜக முன்னாள் தலைவர் வாஜ்பாய்த்தான் காரணமாக இருந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.மோடியின் அமைச்சரவையில் மகளிர் நலம் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சராக இருந்த மாயா கோத்னானி, நரோடா பாட்டியா படுகொலை சம்பவத்தில் நேரடித் தொடர்புடைய குற்றவாளி என்ற தீர்ப்பு மோடிக்குப் புதிய நெருக்கடியினையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.குஜராத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை சம்பவத்தில்,

சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் : ஈரான்


சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் தொடர்ந்தால், சிரி யாவுடன் ஒன்றிணைந்து எதிர் தாக்குதல் நடத்து வோம் என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் இரா ணுவ தகவல்களை மேற்கோள் காட்டி, உள்நாட்டு செய்தி ஊடகங்கள் இத்தகவலை முதலில் வெளி யிட்டிருந்தன.எனினும் பின்னர் அவை தமது தளத்தி லிருந்து நீக்கியுள்ளன. ஈரான் அரசு இந்த அறிவிப்பு குறித்து கருத்தேஹ்டும் கூற மறுத்துவிட்டதால் இத ன் உண்மைத்தன்மையில் சந்தேகம் நிலவுகிறது. எ

ஆப்கான் படைகளுக்கான பயிற்சி நிறுத்தம்


ஆப்கானில் உள்ள அமெரிக்கப்படைகள் அந்த நாட்டி ல் ஒரு படைத்துறையை உருவாக்குவதற்காக பல் லாயிரக்கணக்கானோருக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறது.இவ்விதம் பயிற்சி பெறுவோருக்குள் தந் திரமான முறையில் தாலிபான்களும் தமது ஆட்க ளை உள் நுழைத்துள்ளபடியால் தாலிபான்கள் யார்.. தாலிபான் அல்லாதவர் யார் என்ற மயக்கம் நீடிக்கிற து.ஆப்கான் படைகளின் சீருடைய அணிந்த தாலிபா ன்கள் பல நேட்டோ படைகளை பல இடங்களில் கொன்றொழித்துவிட்டார்கள்.

தம்புள்ளவில் இஸ்லாமிய பள்ளிவாசலை தொடர்ந்து இந்து கோவிலுக்கும் அச்சுறுத்தல்?


தம்புள்ள பிரதேசத்தில், தேர்த்திருவிழா நடத்தும் மு னைப்பில் இருந்த இந்து கோவில் பக்தர்களுக்கு அச் சுறுத்தல் விடுக்கப்பட்டுளதாக தகவல் வெளிவந்து ள்ளது.தம்புள்ள காளி அம்மன் கோவிலில் சுமார் 50 இந்து குடும்பங்கள் இவ்வாறு தேர்த்திருவிழா நடத்த ஆயத்தமாகியிருந்த நிலையில், அதனை நடத்த வே ண்டாம். ஆபத்திருக்கிறது என இந்து பக்தர்களுக்கு காவல்துறையினர் ஆலோசனை வழங்கியிருப்பதா க தெரிவிக்கப்படுகிறது.

செயற்கைக்கண் பொருத்தப்பட்ட ஆஸ்திரேலிய பெண்ணுக்கு ஒளிக்கற்றைகள் தெரியும் அதிசயம்.

உலகின் முதல், "மாதிரி செயற்கை கண்' பொருத்தப் பட்ட, பார்வையற்ற ஆஸ்திரேலியப் பெண்ணுக்கு, ஒளிக்கற்றைகளை பார்க்கும் திறன் கிடைத்துள்ளது. தொடர் ஆய்வுகளின் மூலம், 2014ம் ஆண்டுக்குள் மு ழுமையான, "செயற்கை கண்' தயாராகும் என, ஆய் வாளர்கள் தெரிவித்துள்ளனர்.அறுவை சிகிச்சை:ஆ ஸ்திரேலியாவின், விக்டோரியா மாகாணத்தில், கி ழக்கு மெல்போர்னில் உள்ள, "ராயல் விக்டோரியன் கண் மற்றும் காது மருத்து

சென்னையில் 'வாழ்க தமிழ்', 'தமிழில் பேசுவோம்' என்று இளைஞர்கள் தீவிர பரப்புரை (படங்கள்)


தமிழ் மொழி மற்றும் பண்பாடுகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு அமைப்பு தமிழர் பண்பாட்டு நடுவம். பல பரப்புரைகளை இந்த அமைப்பு இதற்கு முன் செய்துள்ளது. இம்முறை இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பொது மக்களுக்கு தமிழ் மொழியை சேர்க்கும் விதமாக பசை ஒட்டிகளை (ஸ்டிக்கர்ஸ்) விநியோகம் செய்துள்ளனர். தமிழர் பண்பாட்டு நடுவம் செய்திக் குறிப்பில் கூறியதாவது இன்று சென்னை மெரீனா கடற்கரையில் தமிழில் பேசுவோம் தமிழராய் இணைவோம் என்றும் வாழ்க தமிழ்