தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.10.12

இஸ்ரேல் அமெரிக்கா கூட்டுப்படை பயிற்சி


ஈரானுக்கு தெளிவான எச்சரிக்கையை வழங்குவதற் காக அமெரிக்கா – இஸ்ரேல் இரண்டு நாடுகளும் ஞா யிறு முதல் மூன்று வாரங்களுக்கு வான் போர் பயி ற்சியில் குதிக்க இருக்கின்றன.அமெரிக்க அதிபர் தே ர்தல் நெருங்கும் வேளையில் ஈரான் குறித்த அமெரி க்காவின் அடுத்த நிலைப்பாடு என்னவென்ற கேள் விக்கான பதிலை ஒபாமா ஆட்சி அமைதியாக வழங் க இந்த ஏற்பாடு உதவும் என்று எதிர் பார்க்கலாம்.இந் த பயிற்சியானது 38 மில்லியன் டாலர்களில் செய்ய ப்படுகிறது 3500 அமெரிக்கப்

லெபனானில் சிரியாவிற்கு எதிரான ஆர்பாட்டங்கள் தயார்


கடந்த வெள்ளியன்று லெபனான் நாட்டின் உளவுப்பி ரிவு தலைவரும், படைத்துறை தலைவருமான வி ஸாம் அல் ஹசனும் அவருடன் ஏழு பேரும் கார் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டனர்.இவர்கள் பெ ய்ருட்டில் காரில் சென்றபோது வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் பொருத்தப்பட்டிரு ந்த சக்தி மிக்க குண்டு வெடித்ததில் இந்த அனர்த்தம் நடைபெற்றது.இந்தத் தாக்குதலின் பின்னணியில் சி ரியாவின் உளவுப்பிரிவு தொழிற்பட்டுள்ளதாக சந் தேககிக்கப்படுகிறது.இன்று

ஜப்பான் இளம்பெண்ணை கற்பழித்த அமெரிக்க ராணுவ வீரர்கள். பொதுமக்கள் கொந்தளிப்பு.

2-ம் உலகப்போரில் அமெரிக்காவிடம் ஜப்பான் தோ ல்வி அடைந்ததை அடுத்து ஜப்பானில் அமெரிக்க ரா ணுவத்தின் ஒருபிரிவு நிரந்தரமாக முகாமிட்டது. அ ந்த ராணுவ படை இப்போதும் ஜப்பானில் உள்ளது. 47 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் அங்கு உள்ளனர். அவர்க ள் பல்வேறு முகாம்களில் இருக்கின்றனர்.இதில் ஓ கினாவா முகாமில் தங்கியிருந்த 2 வீரர்கள் ஜப்பான் இளம் பெண் ஒருவரை கற்பழித்தனர்.

முஸ்லிம் பள்ளி மாணவியருக்கு முக்காடு; ரஷ்ய அதிபர் எதிர்ப்


பள்ளி மாணவியர், தலையை முக்காடிட்டு வருவதற்கு, ரஷ்ய அதிபர் புடின் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.ரஷ்யாவில், மொத்தமுள்ள, 15 கோடி மக்களில், இரண்டு கோடி பேர் முஸ்லிம்கள். செசன்யா, வடக்கு காகசஸ், டடார்ஸ்டான் ஆகிய மாகாணங்களில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர்.மாணவியர் முக்காடு போட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும், பள்ளி முதல்வர்கள் மிரட்டப்படுகின்றனர். இது குறித்து ரஷ்ய அதிபர் புடின் குறிப்பிடுகையில், "ரஷ்யா, மதசார்பற்ற நாடு. எனவே, அனைத்து குடிமக்களிடையே

கடாஃபியின் இளைய மகன் லிபிய வன்முறையில் கொலை


காமிஸ்கர்னல் கடாஃபி என அழைக்கப் படும் முன் னால் லிபிய சர்வாதிகாரிமொஹம்மர் கடாஃபியின் இளைய மகன் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சனிக்கிழமை அன்று திரிப்போலி யில் இடம்பெற்ற தாக்குதல்களில் காமிஸ் கடாஃபி கொல்லப் பட்டுள்ளார், என அல் அராபியா ஊடகம் நேற்று ஞாயிற்றுக் கிழமை செய்தி வெளியிட்டுள் ளது. இத்தாக்குதலில் இவருடன் சேர்த்து லிபிய தே சிய காங்கிரஸ்ஸின் தலைவர் மொஹம்மட் மாக் ரிஃப் உம் கொல்லப் பட்டதாக

டெங்கு காய்ச்சலை தடுப்பது எப்படி?


தமிழ் நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது குறித்து  மக்களிடையே போதியவிழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்படவில்லை என்றே சொல்லலாம்.டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் கொசு எப்படி பிறக்கிறது? இது கடித்தால் என்னவாகும்? டெங்கு ஏற்படுவதற்கான அறிகுறி என்ன? வராமல் தடுப்பது எப்படி? வந்தால் தடுப்பது எப்படி?வழக்கமாக கொசுக்கள் தேங்கி கிடக்கும் கழிவுநீரில்