தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.8.12

மணிப்பூரில் நான்கு தொடர் குண்டுவெடிப்பு


மணிப்பூரில் நேற்று அடுத்தடுத்து இடம்பெற்ற நான் கு குண்டுவெடிப்பில் நால்வர் படுகாயமடைந்திருப் பதாக தெரிவிக்கப்படுகிறது.மணிப்பூரின் தௌபல் மாவட்டத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்று க்கொண்டிருந்த மைதானத்திற்கு அருகில், மாவட்ட தலைமைக்காரியாலயத்திற்கு அருகில் காலை 8 ம ணியளவில் ஒரு குண்டு வெடித்துள்ளது.மணிப்பூர்

2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை கைப்பற்றியது பிரேசில்


ஒலிம்பிக் போட்டிகளுக்கான கொடி பிரேசிலை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற து.இதன்பிரகாரம் அடுத்த ஒலிம்பிக் விழா நடைபெறவுள்ள றியோ டி ஜெனைரோ நகருக்கு இந்த கொடி கொண்டு செல்லப்பட்டுள்ளது. 2012 லண்டன் ஒலிம்பிக் விழா நிறைவில் றியோ டி ஜெனைரோ மேயர் ஒலிம்பிக் போட்டிகளுக்கான கொடியை பொறுப்பேற்றிருந்தார்.இதன்மூலம் 2016 றியோ டி ஜெனைரோ

எலிக்கு பொருந்திய செயற்கை லென்ஸ், மனிதனின் கண்களுக்கு பொருந்துமா? அமெரிக்க விஞ்ஞானிகள் தீவிரம்


உலகம் முழுவதும் 2 கோடியே 50 லட்சம் பேர் கண் பார்வையின்றி தவிக்கின்றனர். எனவே அவர்களின் வாழ்வில் ஒளிவீச செயற்கை விழித்திரையை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். கண் பார்வையற்ற எலிக்கு செயற்கையாக தயாரிக்கப்பட்ட அதிநவீன லென்சுடன் கூடிய விழித் திரையை பொருத்தி சோதனை நடத்தப்பட்டது. அதன்மூலம் பார்வை கிடைத்த எலி துள்ளிக் குதித்து ஓடியது. அதை பார்த்த விஞ்ஞானிகள் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தனர். அதே தொழில்நுட்பத்தை பார்வையற்ற மனிதர்களுக்கும்

லண்டன் விமான நிலையத்தில் பயணிகள் நெரிசல்


ஒலிம்பிக் போட்டி முடிந்து விளையாட்டு வீரர்களும், ரசிகர்களும் ஊர் திரும்புவதால் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் நெரிசல் அதிகரித்துள்ளது. கடந்த மாத இறுதியில் துவங்கிய ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தன.விளையாட்டு திருவிழா முடிந்த நிலையில் வீரர்களும், ரசிகர்களும் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். வழக்கமாக லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில், 95 ஆயிரம் பயணிகள் பல்வேறு

நியூயார்க் போலீசில் டர்பன் அணிய சீக்கியர்களுக்கு அனுமதி உண்டா


நியூயார்க் காவல்துறையில் பணிபுரியும் சீக்கியர்கள் இனி தாடி வளர்த்து டர்பன் அணிய அனுமதிக்குமாறு அந்நகர மேயர் மைக்கேல் ப்ளம்பர்க்கிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகர காவல் துறையில் பணிபுரியும் சீக்கியர்கள் தாடி வைக்கவும், டர்பன் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஸ்கான்சினில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலத்தில்

மிகவும் சுகாதாரமான நவீன கழிவறையைக் கண்டுபிடிப்பவர்களுக்கு பில்கேட்ஸ் உதவி !


மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் ஸ்தாபகரும் உலகின் 2 ஆவது மிகப்பெரிய பணக்கா ரருமானவர் பில்கேட்ஸ். இவர் அபிவிருத்தி அடைந் து வரும் நாடுகளில்சுத்தமின்மை காரணமாக நோய் கள் பரவாமல் இருக்கவும் மரணங்கள் நிகழாமல் த விர்ப்பதற்கும் மிகவும் சுகாதாரமான நவீன பாவிக்கு ம் திறன் மிக்க கழிவறை (Toilet) உபகரணத்தைக் கண் டு பிடிக்கும் அமைப்பைத் தேர்வு செய்து நிதியுதவி வ ழங்குவதற்காக தேடி வருகின்றார்.இதற்காக இவரு ம் இவரது மனைவியும் இணைந்து அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ' நவீன கழிவறை விற்பனையை துரிதப் படுத்துவோம்' எனும் தொனிப்பொருளில் தம