தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.2.12

பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டுள்ள பின்லேடன் மனைவியை விடுவிக்க கோரி வழக்கு.


பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் பகுதியில் பதுங்கி இருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது அவருடன் தங்கியிருந்த அவரது மனைவி சதா மற்றும் 5 குழந்தைகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில் சதாவின் சகோதரர்

சவுதி அரேபியா: திருமணத்திற்கு முன் கன்னித்தன்மை அறிக்கை கேட்கும் ஆண்களுக்கு ஆலோசனை வகுப்பு.


சண்டை சச்சரவு இல்லாமல் குடும்பம் நடத்துவது குறித்த வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டும், திருமணம் செய்து கொள்ள அனுமதிப்பது தொடர்பாக, சவுதி அரேபிய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.சவுதி அரேபியாவில் தற்போது, குடும்ப சண்டை அதிகரித்து வருகிறது. திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆண்கள் சிலர், பெண்களின் கன்னி தன்மை பரிசோதனை குறித்த மருத்துவ அறிக்கையை கேட்கின்றனர். இது போன்ற பிரச்னைகளையெல்லாம் குறைக்க, திருமணம் செய்து கொள்ள போகும் ஜோடியினருக்கு திருமணத்துக்கு

நைஜீரியா: ஜெயிலரை சுட்டுக் கொன்று 119 கைதிகளை விடுவித்த போராட்டக்காரர்கள்.

நைஜிரியா நாட்டில், அரசுக்கு எதிராக ஒரு குழுவினர் ஆயுதம் தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . ஆயுதப்புரட்சியால் நாடு அமைதி இழந்து, பீதியும், பதட் டமும் நிலவுகிறது. அரசுப்படையினருக்கும், புரட்சிக்கா ரர்களுக்கும் இடையே ஆங்காங்கே பயங்கர சண்டை ந டக்கிறது.போராட்டக்காரர்கள் நேற்று லாகோஸ் நகரி ல் உள்ள பெடரல் ஜெயிலை தாக்கினர். ஜெயிலின் நு ழைவு வாயிலை, சக்தி வாய்ந்த வெடி குண்டு பொருத்தி தகர்த்தனர். தடுக்க வந்த

கனடாவில் நடைபெறவுள்ள 21ம் நூற்றாண்டின் மாபெரும் தமிழ் மாநாடு !

21 ஆம் நூற்றாண்டில் அனைத்துலக மனித உரிமை பாது காப்பும் அவை எதிர்கொள்ளும் அறைகூவல்களும் - இலங் கை பற்றி ஒரு ஆய்வு 2012 பெப்ரவரி 18எமது நடுவத்தினா ல் ஏற்பாடு செய்யப்பட்ட '21 ஆம் நூற்றாண்டில் அனைத்து லக மனித உரிமை பாதுகாப்பும் அவை எதிர்கொள்ளும் அ றைகூவல்களும் - இலங்கை பற்றி ஒரு ஆய்வு' என்ற த லைப்பிலான மாநாடு பிரம்ரனில் பெப்ரவரி 18ஆம் நாள் இ டம்பெறுகின்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆ ணையத்தின் 19வது அமர்வு பெப்ரவரி 27 முதல் மார்ச 23 வ ரை

2 மகள்களை கொன்று மனைவி தற்கொலை: கள்ளக்காதலால் குடும்பத்தை இழந்த கணவன் வாக்குமூலம்


கோவை பீளமேடு சவுரிப்பாளையம் அன்னை வேளாங்க ண்ணி நகரை சேர்ந்தவர் செல்வராஜ். எலக்ட்ரீசியன். இவர் திருப்பூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி(32). இவர்களுக்கு பிரிய தர்ஷினி (8), ஜீவதர்ஷினி (3) ஆகிய 2 பெண் குழந்தைகள் இ ருந்தனர்.  கடந்த 14-ந் தேதி இரவு

சீனாவில் பழுதாகி நின்று கொண்டிருந்த கப்பல் மீது மற்றொரு கப்பல் மோதி விபத்து.


சீனாவில் மூழ்கி கொண்டிருந்த கப்பல் மீது, மற்றொரு சரக்கு கப்பல் மோதிய விபத்தில் 19 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். மூன்று பேரை தேடும் பணி நடக்கிறது.சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில், தெற்கு சீன கடலில் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு சரக்கு கப்பல், கடல் சீற்றத்தின் காரணமாக விபத்துக்குள்ளாகி மூழ்கி கொண்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த எட்டு பேர், கடலில் அடித்து செல்லப்பட்டனர். இவர்களில் ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் பாலம்

மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலியர்கள் இன்று கைது செய்யப்படுவார்களா?


சில தினங்களுக்கு முன் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த 2 மீனவர்கள் இத்தாலிய சரக்கு கப்பலை சேர்ந் தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இத்தாலிய படையினரை விசாரித்தபோது, இந்திய மீனவர்கள் அ வர்களது கப்பலை நோக்கி சுட்டதால் திரும்ப தாக்கிய தாக கூறினர்.ஆனால்