தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.9.12

ஈரான் யுரேனியம் பிரிப்பில் இரண்டு மடங்கு முன்னேற்றம்


ஐ.நாவின் உலகளாவிய அணுப்பரம்பலாக்க அமைப் பான ஐ.ஏ.ஈ.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை ஈரான் யு ரேனியப்பிரிப்பில் எதிர்பார்த்ததைவிட இன்னொரு மடங்கு அதிகமாக முன்னேறியுள்ளதாக அறிவித்து ள்ளது.நிலத்தடியில் உள்ள மறைவிடங்களில் சுமார் 1000 இடங்களில் ஈரான் அணுக்கரு பிரிப்பை மேற் கொள்வதாக கூறப்பட்டாலும் கடந்த மே மாதத்தில் 1000 ஆகக் காணப்பட்ட அணுப்பிரிப்புக்கள் இப்போ து 2000 ஆக உயர்வடைந்துள்ளதாக எச்சரித்துள்ளது. ஐ.நா

நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும். கசாப் மரணதண்டனை குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர்.

மும்பை தாக்குதல் வழக்கில் கைதான அஜ்மல் கசாப்புக்கு இந் திய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்ததை தாங்கள் மதிப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்   மான் மாலிக் கூறியுள்ளார்.இது நீதிமன்றத்தால் எடுக்கப்பட்ட முடிவு. எனவே அதைப் பற்றி எந்தக் கேள்வியும் எழுப்ப முடி யாது. நீதிமன்றம் இவ்வாறு கூறியிருக்க தகுந்த காரணம் இரு க்கும். இந்திய உச்ச நீதிமன்றமோ அல்லது பாகிஸ்தான் உச்ச நீதிமன்றமோ... எதுவாயிருந்தாலும், நீதிமன்றத்தின் முடிவுக்கு நாம் மதிப்பளித்தாக வேண்டும்... என்று கூறினார் ரஹ்மான் மாலிக்.ஈரான்

செல்போன் கோபுரங்கள் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!


வளர்ந்து விட்ட தொழில்நுட்ப புரட்சியின் வெளிப் பாடுதான்செல்போன் , ஒருகாலத்தில் பணக்காரர்க ளின் கைகளை அலங்கரித்த செல்போன் தற்போது அனைத்து மக்களாளும் பயன்படுத்தபட்டுவருகிறது. சாப்பாடு கூட இல்லாமல் இருந்திடுவார்கள்போல செல்போன் இல்லாமல் இருக்க முடியாதுன்னு ஆகி ப்போச்சு , ஒரு சிம்ன்னு ஆரம்பிச்சு இப்போ நாலு சி ம் வரை போடக்குகூடிய அளவுக்கு போன் வந்திரு ச்சு, அப்புடியும் பத்தாதுன்னு

'ஹிட்லர்' பெயரில் துணிக்கடை - இந்தியாவிலுள்ள யூத சமூகம் கவலை


இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்திலுள்ள அஹ்மெதாபாத் நகரில் அமைந்திருக்கும் துணிக்க டை ஒன்றிட்கு 'Hitler' எனும் பெயர்சூட்டப்பட்டிருப்ப துடன் அதிலுள்ள i எழுத்திற்கு மேலே நாசிகளின் ஸ் வஸ்திகா குறியீடு இடப்பட்டும் உள்ளது. ஆண்களுக் கான மேற்கத்தேய பாணியிலான உடைகளை விற் கும் இக்கடை திறக்கப் பட்டு 10 நாட்களே ஆகியுள்ள ன.இந்நிலையில் இக்கடையின்

அமெரிக்காவில் மீண்டும் பொது இடத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் : மூவர் பலி


வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் நியூஜேர்சியில் உள்ள சூப்பர் மார்கெட் ஒன்றில் இனந் தெரியாத நபர் ஒருவர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில்துப்பாக்கிதாரி உட்பட மூவர் மரணமடைந்துள்ளனர்.கடந்த ஒரு மா தத்துக்குள் அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட நான்கா வது துப்பாக்கிச்சூடு இதுவாகும். இச்சம்பவம் பற்றி N BC ஊடகம் கூறுகையில் அதிகாலை 4 மணிக்கு நீ யூஜேர்சியில் உள்ள ஓல்ட் பிரிட்ஜின்

சீனி உள்ள புதிய கிரகத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்


டென்மார்க் கோப்பன்கேகன் பல்கலைக்கழகத்தையு ம், ஓகூஸ் பல்கலைக்கழகத்தையும் சேர்ந்த விஞ் ஞானிகள் குழுவினர் சீனி உள்ள சிறிய கிரகம் ஒன்   றை கண்டு பிடித்துள்ளனர்.புவியில் இருந்து சுமார் 400 ஒளி வருடங்கள் தொலைவில் இந்தச் சிறிய கிர கம் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளன ர்.சீனிக்குரிய மாலிக்யூல்கள் இருப்பது விஞ்ஞானிக ளுக்கு பலத்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது, காரண ம் உயிர்களை உருவாக்குவதில்

ஃபேஸ்புக் இணையத்தளம் மீதான 7 கசப்பான உண்மைகள்


இணைய உலகில் மிகவும் பிரசித்தமான தளங்களில் ஒன்றாகவும் இணையவழி ஊடகத்துறையில் (Online Media) முக்கிய பங்கு வகிப்பதும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட பில்லியன் பாவனையாளர்களையும் கொண்டிருப்பதுமான முக்கிய இணையத்தளம் ஃபே ஸ்புக் ஆகும்.எனினும் ஒரு முறையான கம்பனி என்று கருதுவதற்கு முடியாத வகையில் ஃபேஸ்புக் சில முக்கிய குறைபாடுகளைக் கொண்டிருப்பதாகக்