தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.6.11

13ம் தேதி இன்று ஜெ டெல்லி பயணம்


முதல்வர் ஜெயலலிதா இன்று13ம் தேதி டெல்லி செல்கிறார். அப்போது பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதோடு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்திப்பார் என்று தெரிகிறது.
திமுக-காங்கிரஸ் இடையே கடும் கருத்து வேறுபாடுகள் நிலவும் நிலையில் சோனியாவை ஜெயலலிதா சந்திப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இன்றைய திமுக

யோகா குரு அல்ல யோகா வியாபாரி! லாலு பிரசாத் யாதவ்!


ராம்தேவ் உண்ணாவிரதம் இருப்பதை, ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் கூறுகையில், ""ராம்தேவ் யோகா குரு அல்ல, யோகா குறித்த பயிற்சியை கற்றுத் தருபவர். யோகா என்ற கலையை விற்று பணமாக்கி கோடீஸ்வரர் ஆனவர்.

இவரை பார்த்து யோகா குரு

தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் சேவை இன்று தொடக்கம்!!

தூத்துக்குடி, ஜூன்.13- தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடக்க விழா இன்று (திங்கட்கிழமை) மாலை தூத்துக்குடி துறைமுகத்தில் நடக்கிறது.

விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி ஜி.கே.வாசன் கலந்து கொண்டு கப்பல் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.


ஸ்காடியா பிரின்ஸ் பயணிகள்

கனிமொழி ஜாமீன் மனு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை


2ஜி வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி மற்றும் கலைஞர் டி.வி.,யின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
ஏற்கெனவே, அவர்கள் இருவரும் ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, இருவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுங்கள்: RSS வேண்டுகோள்!


ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக ஹரித்து வாரில் உண்ணாவிரதம் இருந்து வந்த யோகா குரு பாபா ராம்தேவின் உடல்நிலை மோசமானது. அவரது உடல் நிலையை பரிசோதித்த டாக்டர்கள், ராம்தேவ் இதயத்துடிப்பு குறைந்து வருவதாக எச்சரித்தனர்.

இந்நிலையில் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தை உடல் நிலை

ராம்தேவ் ஒரு டுபாக்கூர் பாபா : காங்கிரஸ் தாக்கு


ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதமிருந்த பாபா ராம்தேவ் ஒரு போலி பாபா என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
அவர் கொண்டு நடத்தும் ஆசிரமத்திற்கு ரூ.1,100 கோடி சொத்திருப்பதாக கணக்கு காட்டுகிறார்கள். இதை எங்கிருந்து எடுத்தார்கள். எப்படி இவர்களுக்கு இது வந்தது. இதிலிருந்தே பாபா ராம்தேவ் ஒரு போலி பாபா என தெரிகிறது என் காங்கிரஸ் பொது செயலர்