தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.1.12

துபாயில் கைலி மற்றும் வேஸ்ட்டிக்குத் தடையா?


துபாய் மற்றும்பிற ஐக்கிய அரபு அமீரகங்களில் தென்னிந்தியர்கள் குறிப்பாக தமிழர்களும் மலையாளிகளும் மாற்றுக்கு அணியும் வேட்டிக்கு தடை விதித்திருப்பதாகவும், பொது இடங்களில் வேட்டியணிந்து சென்றால் அபராதம் விதிக்கபடுவதாகவும் சிலர் சொல்லக் கேட்டேன். இதுகுறித்து இணையத்தில் தேடியதில் கிடைத்த விபரத்தை அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.கடந்த நவம்பர்-3 ஆம் தேதியிட்ட கல்ஃப் நியூஸ் ஆங்கில நாளிதழில் இதுகுறித்தசெய்தி வெளியாகி

அமெரிக்க இராணுவத்தின் மற்றுமொரு அநாகரீக செயல்?!: உலகை உலுக்கியுள்ள புதிய காணொளி


கொல்லப்பட்ட தலிபான்களின் சடலங்கள் மீது, அமெரிக்க இராணுவத்தினர்மலசலம் கழிக்கும் வீடியோ ஒளிப்பதிவு காட்சிகள் ஊடகங்களில் கசிந்துள்ளதுடன் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க இராணுவ கடற்படை பிரிவின் ஸ்னைப்பர் குழுவொன்று ஆப்கானிஸ்தானில் தமது சேவைக்காலத்தின் போது இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக

ஈரானியர்களை ரிக்ரூட் செய்யும் மொஸாத்


பாரிஸ்:ஈரானின் அணுசக்தி திட்டத்தை தகர்க்கவும், அணு விஞ்ஞானிகளை படுகொலைச் செய்யவும் ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்டு ஈராக்கின் குர்திஸ்தானில் வசிக்கும் நபர்களை இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஈராக்கில் குர்துக்கள் சுயாட்சி புரியும் பிரதேசம் குர்திஸ்தான். இங்கு மொஸாதின்

பகல் சாப்பாடு இலவசம் - சவூதி ஆரேபியாவில் அதிரடி அறிவிப்பு


"உள்நின்று உடற்றும் பசிப்பிணியால் உலகில் வாடும் மக்கள்தொகை எண்ணி முடியாது" உலகின் பசிப்பிணி போக்க நம்மால் என்ன செய்யமுடியும் என்று யோசித்த ஒரு உண(ர்)வகத்தைப் பற்றிய செய்தி இது:எந்தவிதமான நிபந்தனையுமில்லை. இவ்வுலகின் பொல்லாப் பிணிகளான ஏழ்மையும் வறுமையும் பீடித்த யாரும் வந்து முற்றிலும் இலவசமாக வயிறார உண்ணலாம் என்று

பாக்கிஸ்தான் கொடி ஏற்றி கலவரத்திற்கு முயன்ற இந்துமத வெறியர்கள்! ஓர் விரிவான அலசல்


இந்து வெறியர்களே பாகிஸ்தானின் தேசிய கொடியை இரவோடு இரவாக ஏற்றிவிட்டு, அந்தப் பழியை இஸ்லாமியர்கள் மீது சுமத்தியது அம்பலப்பட்டு போனது.இந்திய நாட்டை உடைக்க வேண்டுமா? மதக் கலவரங்களை தோற்றுவித்து அப்பாவி இஸ்லாமிய மக்களை கொன்று குவிக்க வேண்டுமா?  அவர்களது பொருட்களை சூறையாட வேண்டுமா? இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடி, மதக் கலவர பூமியாக குறிப்பிட்ட ஒரு

பாகிஸ்தானில் பதற்றம்; ஆட்சி கவிழ்ப்புக்கு தயாராகிறது இராணுவம்?


பாகிஸ்தான் பாதுகாப்பு செயலரை பிரதமர் கிலானி திடீரென நீக்கியுள்ளதை தொடர்ந்து அரசுக்கும், இராணுவத்திற்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. பாகிஸ்தானில் பிரதமர் கிலானி தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்ற சதி செய்வதாக அரசு தரப்பில் சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து அப்படி ஒரு சதி அரங்கேற்றப்பட்டால், அமெரிக்கா தனது படைகளை அனுப்பி பாகிஸ்தான்

துபாயில் கொல்லப்பட்ட இளம்பெண் உடலை இந்தியா கொண்டு வருவதில் தாமதம்

துபாய், ஜன. 13-  இந்தியாவில் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தஇ ளம் பெண் பாலா கவா(வயது 28). துபாயில் வசித்து வந்த அவர், கடந்த மாதம் அவருடைய வீட்டிலேயே கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். டிசம்பர் 15-ந் தேதி இந்த சம்பவம் நடந்தது. 25 நாட்கள் கடந்த நிலையில், ஷார்ஜா மருத்துவமனையிலேயே அந்த பெண்ணின் உடல் இன்னமும் வைக்கப்பட்டுள்ளது.பாலா கவா உடலை இந்தியாவுக்கு கொண்டு வந்து இந்துமுறைப்படி இறுதிச்சடங்குகள் நடத்த

'நக்கீரன்' அடுத்த இதழின் அட்டையில் 'வருத்தம்' தெரிவிக்க வேண்டும் : நீதிமன்றம்


நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் மற்றும் இணை ஆசிரிய ர் காமராஜ் ஆகிய இருவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம்மு ன் ஜாமீன் வழங்கியுள்ளது.தமிழக முதல்வர் ஜெயலலிதா மா ட்டுக்கறி உண்பவர் எனும் தொணியில் நக்கீரன் இதழில் கட்டு ரை வெளியானதால், நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் நடத் தப்பட்டதுடன் நக்கீரன் பிரசுர இதழ்களும் எரிக்கப்பட்டன. இந்நி லையில், நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும் காமராஜ் மீது த மிழக முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார். 'எனது அனுமதியில்லாமல் இக்கட்டுரை

உயர்நீதிமன்றத்தில் குண்டு வெடித்தவர்களைக் கண்டுபிடித்தால் RM10,000

கோலாலம்பூர், ஜனவரி 13- கடந்த ஜனவரி 9-ஆம் தேதி டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான ஓரினப் புணர்ச்சி வழக்கின்  தீர்ப்பு நாளன்று ஜாலான் டூத்தா, நீதிமன்றக் கட்டிடத்திற்கு வெளியே வெடிகுண்டு வெடித்தவர்களைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அரச மலேசிய காவல்துறை RM 10,000 வெள்ளி பரிசுத் தொகையை அறிவித்துள்ளது இன்று சமூக இணைப்பு அகப்பக்கமான பேஸ்புக்கில் அரச மலேசிய காவல்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிரியாவில் பிரான்ஸ் பத்திரிக்கையாளர் படுகொலை


சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரத்தில் பிரான்ஸ் பத்திரிகையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.சிரியாவில் நடந்து வரும் வன்முறையில் இதுவரை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக கருதப்படுகிறது.மேலும் சிரியாவில் மனி‌த உரிமைகள் மீறப்பட்டு வருவதாக ஐ.நா சபையும் குற்றம் சாட்டி உள்ளது.இந்நிலையில், மக்களின்