தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.5.12

நேட்டோ படை ஏவுகணைகளை தாக்கி அழிப்போம்: அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை


கிழக்கு ஐரோப்பாவில் ஏவுகணைகளை நிறுத்துவதை நேட்டோ படைகள் உடனடியாக நிறுத்தாவிட்டால், அவற்றின் மீது தாக்குதல் நடத்தி அழிப்போம் என்று ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.போலந்து, செக், ஹங்கேரி, ருமேனியா, செர்பியா, போஸ்னியா, பல்கேரியா, சரயேவோ, லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ், துருக்கி, கிரீஸ் உள்ளிட்டவை கிழக்கு மற்றும் மத்திய

ஆதீன தரப்பும் நித்யானந்தா சீடர்களும் மோதல் - மதுரையில் மீண்டும் பரபரப்பு!


மதுரையில் ஆதீனத் தரப்புக்கும் இளைய ஆதினமாக முடி சூட்டப் பட்டுள்ள  நித்யானந்தா சீடர்களுக்கும் இடையே மோதல் நிகழ்ந்ததால் மதுரையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் திருவண்ணாமலைக்குச் செல்லும் முன்னர் தங்க நகைகள் மற்றும் பணம் உள்ள தனி அறையின் சாவியை தம் உதவியாளர் வைஷ்ணவியிடம் ஒப்படைத்துச் சென்றதாகத் தெரிகிறது.வைஷ்ணவியிடம் சாவியைக் கேட்டு நித்யானந்தா சீடர்கள் வைஷ்ணவியை தாக்கி

மிற் ரொம்னி கையில் ஆட்சியை கொடுக்காதீர்கள் : ஒபாமா அறைகூவல்


வரும் நவம்பர் 6ம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தல் ந டைபெற இருக்கிறது.இந்தத் தேர்தலில் அமெரிக்க அதி பர் பராக் ஒபாமாவை எதிர்த்து றிப்பப்ளிக்கன் கட்சி சார் பில் மிற் றொம்னி போட்டியிடுவார்.நேற்று ஒபாமர் த னது தேர்தல் பிரச்சாரத்தை மிகவும் எளிமையான மு றையில் ஆரம்பித்தார்.அப்போது அவர் கூறினார் :வல துசாரி போக்குடைய மிற்றொம்னி அமெரிக்க பொரு ளதாரத்தை தன்னுடைய தனி மனித கையில் எடுக்க ஆசைப்படுகிறார்.நடுத்தர வகுப்பு மக்களுக்கு

பிரான்ஸ் அதிபர் தேர்தல் : சார்கோஸி தோல்வி


பிரான்ஸில் இன்று நடைபெற்று முடிந்துள்ள அதிபர் தேர்தலில் சோசலிச கட்சியின் பிரான்ஸுவாஸ் ஹோ லந்து வெற்றி பெற்றுள்ளார்.இதன் மூலம் 1971 ம் ஆண் டுக்கு பிறகு முதன்முறையாக அந்நாட்டின் நடப்பு அதி பர் ஒருவர் (சர்கோஸி) இரண்டாம் முறையாக தொடர் ந்து ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் இரு தசாப்த காலத்தின் பின்னர் முதன்முறையாக பிரான்ஸில்