தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.1.12

ஹமாஸை வாழ்த்தி வரவேற்போம் - துருக்கி அறிவிப்பு

"பிராந்திய நல்லுறவைப் பலப்படுத்துமுகமாக துருக்கிக்கு விஜயம் செய்யவுள்ள பலஸ்தீன் பிரதமர் இஸ்மாயீல் ஹ னீய்யாவின் நோக்கம் பாராட்டுக்குரியது" என துருக்கிய வெளிநாட்டமைச்சர் அஹ்மத் தாவூடொக்லூ தெரிவித்து ள்ளார்."துருக்கிக்கு வருகைதரும் பலஸ்தீன் பிரமுகர்க  ளை துருக்கி வாழ்த்தி வரவேற்கும். இதற்கு முன்னர் மஹ் மூத் அப்பாஸ்,

ஈரானுக்கு எதிராக புதிய தடை கைச்சாத்திட்டார் ஒபாமா


ஈரானுக்கு எதிரான புதிய தடைகளை உள்ளடக்கிய அந்நாட்டின் பிரதான பாதுகாப்பு சட்ட மூலத்தை சட்டமாக மாற்றுவதற்கான ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கைச்சாத்திட் டுள்ளார்இந்த சட்டமானது ஈரானிய மத்திய வங்கியுடன் வர்த்தக த்தில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான அமெரி க்க நிதி உதவியை இல்லாதொழிக்கக்கூடியதாக இருப்பதாகத்தெ ரிவிக்கப்படுகின்றது.இந்தச் சட்ட மூலத்திலுள்ள அனைத்து விட யங்களிலும் உடன்பாடு இல்லாத போதும் அதன் முழுமையான உள்ளடக்கம் குறித்தே தான்

அமெரிக்காவின் ஆயுதங்கள் பறிமுதல் - பாகிஸ்தான் அதிரடி


அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளிடமிருந்து நவீன ஆயுதங்களைப் பாகிஸ்தான் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தான் எல்லைக்குள் நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தியதில் 24 வீரர்கள் பலியானார்கள். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா, பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.

ஐக்கிய அரபு நாட்டில் இந்திய எண்ணெய்க் கப்பல் எரிந்து 3 பேர் பலி

தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணை கப்பல் ஒன் று ஐக்கிய அரபுநாடுகளில் ஒன்றான புஜாய்ரா துறைமுகத்து க்கு வந்தது. அதில் 105 ஊழியர்கள் இருந்தனர். அந்த கப்பலி ல் பழுது சரி செய்யும் பணிகள் நடந்தன. அப்போது, திடீரென எண்ணை டேங்கர் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி இறந்தனர்.2 பேரை காணவில் லை. ஒருவர் படுகாயம் அடைந்தார். அவர் புஜாய்ரா ஆஸ்ப த்திரியில் அனுமதிக்கப்பட்டு

இணையதள பாதுகாப்பை சீனா அதிகரிக்கிறது

ஷாங்காய்,ஜன.1-சீனாவின்முக்கியவங்கிகள்,அரசதுறைக ள் போன்றவற்றின் இணையதளங்கள் சமீபகாலமாக அடை யா ளம் தெரியாத நபர்களால் முடக்கப்படுகின்றன. இதை த டுப்ப தற்காக, இணையதள பாதுகாப்பை சீனா கடுமையாக்  கி வருகி றது. இதற்காக, சீனாவைச் சேர்ந்த பைடு, சோகு உ ள்ளிட்ட 10 இணையதள நிறுவனங்களின் உதவியை அந்த நா ட்டு அரசு

மூடர் இருவரால் ஏழு வயது சிறுமி நர பலி கொடுக்கப்பட்டார்

இந்தியாவில் விளைச்சல் நல்லபடியாக பிறக்க வேண்டும் என்பதற்காக ஏழு வயது சிறுமி ஒருவர் காட்டுக்குள் வைத் து நர பலி கொடுக்கப்பட்ட மூடச் செயல் நடைபெற்றுள்ளது. இந்த வருடம் விவசாயம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக சிறுமியை கடத்திச் சென்று கொன்று தலை யை துண்டித்து, ஈரலை கடவுளுக்கு படைத்துள்ளனர். இந்த ச் சம்பவத்தில் இரண்டு மூடர்கள் கைது செய்யப்பட்டுள்ள
னர். மாவோ குழுவினர்