ஷாங்காய்,ஜன.1-சீனாவின்முக்கியவங்கிகள்,அரசதுறைக ள் போன்றவற்றின் இணையதளங்கள் சமீபகாலமாக அடை யா ளம் தெரியாத நபர்களால் முடக்கப்படுகின்றன. இதை த டுப்ப தற்காக, இணையதள பாதுகாப்பை சீனா கடுமையாக் கி வருகி றது. இதற்காக, சீனாவைச் சேர்ந்த பைடு, சோகு உ ள்ளிட்ட 10 இணையதள நிறுவனங்களின் உதவியை அந்த நா ட்டு அரசு
நாடியுள்ளது.முதல் கட்டமாக வேளாண் வங்கி, கட் டுமான வங்கி போன்றவற்றில் இணையதள பாதுகாப்பு வசதிகள் செய்யப்படுகின்றன. உலகிலேயே மிக அதிக அளவில் (49 கோடி பேர்) இணையதளம் உபயோகிப்பவர்கள் சீனாவில் உள்ளனர் என்றும் அதனாலேயே இணையதள பாதுகாப்பு, இணையதள தணிக்கை போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக