தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.11.12

அரசியல் சாசனம்:எகிப்தில் சர்ச்சை சூடுபிடிக்கிறது!


கெய்ரோ:முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ள முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் சாசனை உருவாக்க குழு மிகுந்த சர்ச்சைகளை சந்திக்கிறது. காப்டிக் கிறிஸ்தவர்களும், தங்களுக்கு ஷரீஅத் சட்டமே போதும் என்று மனு அளித்துள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது. காப்டிக் கிறிஸ்தவர்களுக்கு விவாகரத்து என்பது

அமெரிக்காவில் சாண்டி புயல் பாதித்த பகுதிகளில் பெட்ரோல் வாங்க 1 கி.மீ தூரத்திற்கு வரிசை.


அமெரிக்காவில், புயல் பாதித்த பகுதிகளில், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவில், கடந்த வாரம் மையம் கொண்ட, "சாண்டி' புயல், 15 மாகாணங்களை தாக்கியது. இந்த புயலால், 80க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். விமானப் போக்குவரத்து மட்டும் தான் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது.சாலைகள் மற்றும் சுரங்க ரயில்பாதைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், முழு வீச்சில் போக்குவரத்து துவங்கவில்லை.நியூயார்க்

அமெரிக்க அதிபர் தேர்தல் முறை - ஒரு விளக்கம்


உலக கவனத்தை ஈர்த்துள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 6 ம் தேதி நடக்க இருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் உச்சக்கட்ட பிரச்சாரம் என்றெல்லாம் ஊடகங்கள் சொல்லிவருகின்றன.ஆனால் உண்மையில் அமெரிக்கா போன்ற ஒரு தொழில் வளமான, முன்னேறிய நாட்டில், இந்ததேர்தல் என்ற ஜனநாயக நடைமுறை,

ஐரோப்பாவில் வேலையில்லாத திண்டாட்டம் திடீர் உயர்வு


ஐரோப்பாவில் கடந்த செப்டெம்பர் மாத கணிப்புக்க ளின்படி வேலையில்லாத் திண்டாட்டம் 10.3 வீத மாக உயர்வு கண்டுள்ளது.அதேவேளை யூரோ நாண யத்தை பாவனைப்படுத்தும் 17 நாடுகளிலும் வேலை யில்லாத் திண்டாட்ட அளவு 11.6 வீதமாகக் காணப்ப டுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.யூரோ சோ ன் என்று கூறப்படும் யூரோ நாணய பாவனை நாடுக ளில் வேலையில்லாத் திண்டாட்ட அளவு 0.1 வீதம் செப்டெம்பரில் உயர்ந்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியத் தில் தற்போது 26

அனைவருக்கும் இலவச மருந்து திட்டம் : பிரதமர் தொடக்கிவைப்பு


நாடு முழுவதும் அரச மருத்துவமனைகளில், இலவ ச மருந்து எனும் புதிய திட்டத்தை தொடக்கி வைத்து ள்ள பிரதமர் மன்மோகன் சிங் இத்திட்டத்தின் மூலம் ஏழைகள், சாதாரன குடிமக்கள் மிகவும் பயன் அடை வார்கள் என்று தெரிவித்துள்ளார்.சுமார் ரூ 540 கோடி செலவில் இத்திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப் படுத்துகிறது. மூன்றாம் தர மற்றும் நடுத்தர குடிமக் களுக்கு இத்திட்டம் நிச்சயமாக அதிக பயனை தரக் கூடியது. அவர்களுக்கு