தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.10.12

கேஸ் சிலிண்டர் விலை திடீர் உயர்வு-மத்திய அரசு அறிவிப்பு!


சமையல் கேஸ் சிலிண்டரின் விலையை கூடுதலாக ரூ.11.42 உயர்த்தப்பட்டுள்ளதாக இன்று மத்திய அரசு அறிவித்துள்ளது.அந்நிய முதலீட்டுக்கு அனுமதி, டீசல் விலை உயர்வு ஆகியவற்றை தொடர்ந்து இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. கேஸ் சிலிண்டர் டீலர்களுக்கு 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டர் மீதான கமிஷனை ரூ.25.83-இல் இருந்து 37.25 ஆக உயர்த்துவதற்கான உத்தரவுகளை பெட்ரோலிய அமைச்சகம் பிறப்பித்திருந்தது இதன்மூலம் புதுடெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.410.42 ஆக உயர்த்துள்ளது.

மந்திரி மகன் திருமணம்: உணவு மட்டும் ரூ.65 கோடி


மலேசியா நாட்டில் உள்ள மலேக்கா மாகாண முத ல்- மந்திரியாக இருப்பவர் அலிமுஸ்தான். இவரது மகன் ரித்வான் அலி (வயது26) திருமணம் நடந்தது. இந்த மிகவும் ஆடம்பரமாக அலிமுஸ்தான் நடத்தி னார்.ஏராளமானோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. திருமணத்தில் மட்டும் 1 லட்சத்து 30 ஆயி ரம் பேர் கலந்து கொண்டனர். உணவுக்கு மட்டுமே ரூ.65 கோடிவரை செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆட ம்பர திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து உள்ளன.

பிபிசி ஊடகவியலாளரின் போர்க்குற்றச்சாட்டுக்களை மறுக்கும் இலங்கை இராணுவம்


பிபிசி செய்தி நிறுவனத்தின் முன்னாள் ஊடகவிய லாளர் பிரின்சஸ் ஹரிசனின் போர்க்குற்றச்சாட்டுக் களை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.வன்னி போரின் போது, படையினர் பாரிய போர்க்குற்றங்க ளை புரிந்ததாகவும், வன்னி வைத்தியசாலையில் க டமையாற்றிய நிரோஸ் என்பவர் இதற்குரிய தகவ ல்களை தமக்கு வழங்கியதாகவும் பிரின்சஸ் ஹரி சன் தெரிவித்திருந்தார்.எனினும் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வன்னி

அல் மாஸ்ரி உட்பட ஐந்து தீவிரவாத சந்தேக நபர்களை அமெரிக்காவுக்கு நாடு கடத்தியது பிரிட்டன்


தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத் தப்பட்ட ஐந்து பிரதான சந்தேக நபர்கள் பிரித்தானி யாவிலிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டு ள்ளனர்.இதில் பிரதானமானவரான அபு ஹம்சா அல் மாஸ்ரி மீது,  பணயக்கைதிகள் விவகாரம், இரகசிய இராணுவ பயிற்சி வழங்க சதி முயற்சி, புனித போரு க்கு அழைப்பு என்பனவற்றில் அமெரிக்காவால் குற் றச்சாட்டுக்கள்