தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.1.12

பஹ்ரைனில் 4 இந்தியர்கள் பலி!


வளைகுடா நாடுகளில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனையொட்டி குளிரை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்ட 4 இந்தியர்கள் மரணமடைந்தனர். கேரள மாநிலத்தை சேர்ந்த 4 நபர்கள் பஹ்ரைனில் ஒரே அறையில் வசித்து வருகின்றனர். இரவு தூங்குவதற்கு முன்னர் காலி பெயின்ட் டிரம்மில் மரத்துண்டுகளை தீவைத்து தூங்கியுள்ளனர். மறுநாள் அவர்கள் வேலைக்கு வராததால் சென்று பார்த்தபோது மரணமடைந்தது தெரியவந்தது. பெயிண்ட் டிரம்மில் தீ பற்ற வைத்ததால் ஏற்பட்ட விஷவாயு தாக்கி அவர்கள்

பாபா ராம்தேவ் ஒரு கொள்ளைக்காரர் - திக்விஜய் சிங் தாக்கு

பாபா ராம்தேவ், கொள்ளைக்கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் ஆ வார்.கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற கமிஷன் பெற் றவர்.அமலாக்கத்துறை விசாரணை அவர் மீது நடைபெற்று வருகிறது.ஸ்காட்லாந்தில் இருந்து தீவு ஒன்றை வாங்குவத ற்கு அவருக்கு எங்கிருந்து பணம் வந்தது? என்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.அவர் மேலு ம் காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தியின் விகாஸ் நக

திருச்சி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை

இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருச்சி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் முதற்கட்டமாக 10,500 அடி நீளத்துக்கு ஓடுதளம் அமைக்கப்படும் என்று திருச்சி விமான நிலைய விரிவாக்க ஆலோசனைக்குழுத் தலைவர் எம்.பி. குமார் தெரிவித்துள்ளார்.திருச்சி விமான நிலையத்துக்கு இலங்கை, சிங்கப்பூர், அரபு நாடுகளில் இருந்து தினந்தோறும் விமானங்கள் வந்து செல்லும் நிலையில் 8,000 அடி நீளம் மட்டுமே ஓடுதளம்

பதவி விலகிய ஏமன் அதிபர் மக்களிடம் மன்னிப்பு கேட்டார்


ஏமன் நாட்டின் அதிபராக அலிஅப்துல்லா சலே கடந்த 33 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். அவரது ஆட்சிக்கு எதிராக அந் நாட்டு மக்கள் 11 மாதங்களாக போராட்டத்தி ல் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து நடந்த ராணுவ தாக்குத லில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பலியானார்கள். எ னவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அமெரிக் கா மற்றும் வளைகுடா நாடுகள் தீவிர முயற்சி கொண்ட ன.அதையடுத்து அதிபர் பதவியில் இருந்து சலே

900 மில்லியன் டாலர்கள் கொடுத்து ரஷ்யாவிடம் இருந்து நீர்மூழ்கி கப்பலை வாங்கியது இந்தியா.


ரஷியாவின் நெர்பா ரக அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலை, இந்திய கடற்படை 10 வருட குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த கப்பலிற்கு மொத்த குத்தகை தொகையாக 900 மில்லியன் டாலர்கள் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த மாதம் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இன்று ரஷ்யாவில் நடைபெற்ற விழாவில் இந்தியாவின் ரஷ்ய தூதர் அஜய் மல்கோத்ரா கலந்து கொண்டார். அவரிடம் நெர்பா ரக அணு ஆயுத நீர்மூழ்கி

இராணுவ வீரர்களை சுட்டு வீழ்த்தும் தலிபான்கள் - வீடியோ வெளியீடு

தலிபான்போராளிகள்12பேரைகைபர்மாவட்டத்தில்வை த்துபாகிஸ்தான்இராணுவத்தினர்கொன்றமைக்குபழிவா ங்கும்நடவடிக்கையாகஅந்தஇராணுவத்தினரின்துணை வீரர்கள்15பேரைசுட்டுக்கொல்லும்கொடூரவீடியோகாட் சிகள்வெளியிட்டுள்ளனர்அவர்கள்.(வீடியோகாட்சிகள் அனைவருக்கும் உகந்ததல்ல) இராணு வ வீரர்களின் க ண்களை கட்டி வைத்து அவர்களை பின் னால்சுட்டுத்தள் ளும்

அதிகாரத்தை ஜனாதிபதியின் கையில் ஒப்படைக்க சிரிய அதிபர் மறுப்பு

சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் குறித்து சென் ற வாரம் கருத்து வெளியிட்ட அரபுலீக் சிரிய அதிபர் தன து நாட்டை கொண்டு நடாத்தும் வலுவை இழந்துவிட்டா ர் என்றும் அங்கு ஆயுதக்குழுக்களின் பரவல் வேகமாக அதிகரித்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து எகிப்திய தலைநகர் கெய்ரோவில் கூடிய அர புலீக் வெளிநாட்டு அமைச்சர்கள் குழுவினர் புதிய திட்ட மொன்றை தயாரித்து வழங்கியிருந்தனர்.

இந்துக் கடவுள்களின் படம் போட்ட தரைவிரிப்பை வாபஸ் வாங்கியது ஜெர்மன் நிறுவனம்.


இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, சாமி படம் போட்ட யோகாசன தரைவிரிப்புகளை ஜெர்மனி நிறுவனம் வாபஸ் பெற்றது.  ஜெர்மனியின் விக்கன்ஸ்பக் நகரை சேர்ந்த நிறுவனம் ‘யோகிஸ்டர்’. யோகாசனம் செய்யும்போது அணியும் பேன்ட், சட்டை, அமர்ந்து யோகா  செய்வதற்கான தரைவிரிப்பு, தியானம் செய்வதற்கான டைமர் கடிகாரம், ஆயுர்வேத டீ, தியான சிடிக்கள் உள்பட பல்வேறு பொருட்களை ஆன்லைன்  மூலமாக விற்று வருகிறது. உட்காரும்