தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.6.12

லிபியா-கதாஃபி : 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்' விரிவான அலசல்


மக்களால்  தேர்ந்தெடுக்கப்படாமல்... இராணுவப்புரட்சி மூலம் சண்டையின்றி இரத்தமின்றி ஆட்சியை கைப்பற்றிய...கதாஃபி...(லிபிய மக்களுக்கு) மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..!'தான் மட்டுமே என்றேன்றும் லிபியாவை ஆளவேண்டும்' என நினைகாத வரை..!கதாஃபி...(லிபிய மக்களுக்கு) மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..! தந்நாட்டு மக்களை அநியாயமாக கொன்று குவித்து கொலைகாரன் ஆகாத வரை..!இந்த லிபிய மக்கள்

கோவா குண்டுவெடிப்பு:ஹிந்துத்துவா தீவிரவாதி தமிழகத்தில் தலைமறைவு!


சென்னை:மர்கோவா குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவரும் குற்றவாளிகளான நான்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தலைமறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர்களை கைதுச்செய்ய தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) சிறப்புக்குழுவை உருவாக்கியுள்ளது.இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளான

அமெரிக்காவை மிரட்ட ரஷ்யா – சீனா கூட்டாக போர் பயிற்சி


வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட் டுள்ளன. சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஆசிய நாடுகள் கூட்டமைப்பு மாநாடு நடக்கிறது. இதில் கலந்து கொள் வதறகாக ரஷிய அதிபர் விலாடிமிர் புதின் பெய்ஜிங் செ ன்றுள்ளார். அப்போது அவர் சீன தலைவர்களை சந்தித் துப் பேசினார். இதில் ஆசிய-பசிபிக் பிரா ந்தியததில் அ மெரிக்காவின் ஆதிக்கம் பற்றி விவாதிக்கப்பட்டது.2020-ம் ஆண்டுகளில் அமெரிக்கா தனது

எகிப்து: ஆயுள் தண்டனை பெற்ற முபாரக் மனரீதியில் பாதிப்பு. உடல்நிலை மோசமானது


ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் உடல்நிலை மோசம் அடைந்ததால், சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எகிப்தில் கடந்த 30 ஆண்டுகளாக அதிபராக இருந்தவர் ஹோஸ்னி முபாரக்(84). ஏராளமான ஊழல் புரிந்த இவர் உடனடியாக பதவி விலகக் கோரி, மக்கள் கிளர்ந்தெழுந்தனர். ஓராண்டாக தொடர் போராட்டம் நடத்தினர்.போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை ஏவினார் முபாரக். குண்டு வீச்சு, துப்பாக்கி சூட்டில்

மருத்துவர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது - அமீர்கான்


மும்பை : பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அமீர் கான் சத்யமேவ ஜெயதே எனும் பெயரில் ரியாலி ட்டி ஷோ எனப்படும் சமூக விழிப்புணர்வை தூண்டும் நி கழ்ச்சியை நடத்தி வருவது மிகுந்த வரவேற்பை பெற்று ள்ளது.தொலைக்காட்சிகளில் பெரும்பாலும் நடிகர்கள் கலை நிகழ்ச்சி, குரோர்பதி போன்ற நிகழ்ச்சிகளையே நடத்துவார்கள். இவற்றிலிருந்து மாறுபட்டு அமீர்கான் சமூக தீமைகளை தோலுரிக்கும் வகையில் பெண் குழ ந்தைக் கொலை உள்ளிட்ட