தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.5.11

உஸாமா பின் லேடன் படுகொலை ஹமாஸ் கண்டனம்

காஸ்ஸா:அல் காயிதா போராளி இயக்கத்தின் தலைவரான உஸாமா பின் லேடனை பாக்கிஸ்தானில் வைத்து அமெரிக்கராணுவம் சுட்டு கொண்றதற்கு பலஸ்தீன் இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஹமாஸின் தலைவர்களில் ஒருவரான இஸ்மாயீல் ஹனிய்யா வெளியிட்டுள்ள செய்தி பின்வருமறு:அமெரிகாவின் அடக்குமுறை,முஸ்லிம் மற்றும் அரபுக்களின் இரத்தத்தை சிந்தச்செய்யும் கொள்கையின் தொடர்ச்சிதான் உஸாமாவின் கொலை.  அல் காயிதா போராளி இயக்கத்திற்க்கும் எங்களுக்குமிடையே சித்தாந்த ரீதியாக வேறுபாடுகள் இருந்தபோதிலும் அரபுலக புனித போராளியை(உஸாமா)கொலை செய்ததற்கு நாங்கள் கண்டனத்தை

ஒசாமா படுகொலையை ஏன் கண்டிக்கவேண்டும்?



இஸ்லாமாபாத்தில் இருந்து மேற்கே 150 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள அபோடாபாத் என்னும் உட்புறப் பகுதியில் ஒசாமா பின் லேடன் நேற்று அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதாக ஒபாமா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 'ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களைப் பலிவாங்கிய ஒசாமா பின் லேடன் என் ஆணையின்படி அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டுள்ளார்.' ஒபாமா தொடர்கிறார். 'அமெரிக்கா இஸ்லாத்துக்கு எதிராக இந்தப் போரை நடத்தவில்லை, இனியும் அவ்வாறு செய்யாது என்பதை மீண்டும் உறுதிபடுத்திக்கொள்கிறோம்.'

அதாவது, இதுவரை நடந்ததும், தற்போது நடந்துகொண்டிருப்பதும், இனி நடக்கவிருப்பதும் தீவிரவாதத்துக்கு எதிரான போர்தானே தவிர இஸ்லாத்துக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான போர் அல்ல. அப்படி யாராவது ஒருவேளை நினைத்திருந்தால்

பின்லேடனை வேட்டையாட அமெரிக்காவுக்கு உதவிய ஐஎஸ்ஐ


ஒசாமா பின்லேடனை வேட்டையாட அமெரிக்க சிறப்புப் படையினருக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சரியாக 2 வாரத்திற்கு முன்புதான் விக்கிலீக்ஸ் ஒரு தகவலை வெளியிட்டது. அமெரிக்காவின் குவான்டானாமோ முகத்தை அம்பலப்படுத்திய அந்த தகவலில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ குறித்த அமெரிக்காவின் கருத்து வெளிப்பட்டது.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஆந்திர எம்.எல்.ஏ. தொடர்ந்து கவலைக்கிடம்


நகரி, மே.3 ஆந்திர மாநிலம் ஐதராபாத் அருகே மஜ்லீஸ் முஸ்லிம் கட்சி எம்.எல்.ஏ. அக்பருதீன் ஒவைசி (39). நேற்று முன்தினம் மர்ம மனிதர்களால் சுடப்பட்டார். கத்தியாலும் குத்தப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஐதராபாத்தில் உள்ள அவரது சொந்த ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக 'கேர்' ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கு​ம் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்


எகிப்தின் முக்கிய எதிர்க்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம், புதிய அரசியல் கட்சி ஒன்றை அமைத்துள்ளது. முபாரக் ஆட்சியில் போடப்பட்ட தடை சட்டங்களால் அது போன்ற கட்சி ஒன்றைத் துவக்க விருப்பம் இருந்த போதிலும் செயல்படுத்த முடியாமல் போனதாக அதன் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல்