தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.4.12

எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் மீண்டும் போராட்டம்


எகிப்தில் ஜனாதிபதியாக பதவி வகித்த ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர், இதனைத் தொடர்ந்து முபாரக் பதவி விலகினார்.தற்போது எகிப்தில் இராணுவ ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தாரிர் சதுக்கத்தில், இராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.இராணுவ ஆட்சிக்கு எதிராக

‘இந்துக்களே’, மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி?

இருபது பொய் வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு, 14 ஆ ண்டுகள் தணிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு முஸ்லிமின் துயரக்கதை. முஸ்லீம்கள் என்றாலே பயங்கர வாதிகள், சந்தேகத்துடன் பார்க்கப்பட வேண்டியவர்கள், பா கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்  இதுதான் இன்று நாட் டு மக்களின் பொதுப்புத்தியில் முஸ்லீம்கள் மீதான அபிப்பி ராயமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கே எப்போது கு ண்டு வெடித்தாலும் முதலில்

மலேஷிய விமானப் படைக்கு ஏவுகணைகளை வழங்க ரஷ்யா ஒப்புதல்


மலேஷிய விமானப் படைக்கு ஏவுகணைகளை வழங்க ரஷ்யா முன்வந்து, இதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.இந்த ஒப்பந்தத்தின்படி, வானிலிருந்து வானுக்கு ஏவப்படும் R.V.V மற்றும் A.E ரக ஏவுகணைகளை ரஷ்ய அரசாங்கத்தினால் நடத்தப்படும் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான ரோசோபோரன் மலேஷியாவுக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாண்டு இறுதிக்குள் முதல் தொகுதி ஏவுகணைகள் வழங்கப்படும் என்று

பாகிஸ்தான் விமான விபத்து: கருப்பு பெட்டி கண்டெடுப்பு


பாகிஸ்தானில் நேற்று விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.நேற்று மாலை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரிலிருந்து போயிங் 734 விமானம் 127 பேருடன் சென்ற போது மோசமான வானிலை காரணமாக ஹூசைன் அபாத் அருகே விழுந்து விபத்திற்குள்ளானது, இதில் பயணித்த 127 பேர்

ஷாரூக்கிற்கு அவமதிப்பு:முஸ்லிம் பெயருக்கு மாறும் கமல் ஹாசன்!


சென்னை:முஸ்லிம் பெயர் சூட்டப்பட்டவர்கள் பாரபட்சத்திற்கு பலியாகும் நபர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இந்திய திரைப்பட உலகில் பிரபல நடிகரான கமல் ஹாசன் தனது பெயரை முஸ்லிம் பெயராக மாற்றப்போவதாக அறிவித்துள்ளார்.அண்மையில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரால் பாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகர் ஷாரூக் கான் அமெரிக்க விமானநிலையத்தில் 2 மணிநேரம் தடுத்துவைக்கப்பட்டார். இச்சம்பவ

பின்லேடன் மனைவிகள் நாடுகடத்தல் இழுபறி: வீட்டு கேட்டில் கேமராக்கள்!

பின்லேடனின் மனைவிகளையும் குழந்தைகளையும் நாடு க டத்துவது, எதிர்பாராத காரணங்களால் தாமதமாகின்றது. கடந் த புதன்கிழமை அவர்கள் பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்த ப்படுவார்கள் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இஸ் லாமபாத்திலுள்ள அதிகாரிகளும், பின்லேடனின் உறவினர்க ளும், இன்னும் சில நாட்கள் தாமதமாகலாம் என்கிறார்கள்.பாகிஸ்தான், பின்லேடனின் மூன்று மனைவிகள், இரு மகள்க ள், மற்றும் எண்ணிக்கை தெரிவிக்கப்படாத குழந்தைகளை வீ ட்டுச் சிறையில் வைத்துள்ளது.கடந்த