தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.6.12

இலங்கையின் பௌத்த மத வெறியாட்டம் - தமிழக மதத் தலைவர்கள் கண்டனம்


இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தொடரும் அநீதியை கண்டித்து உலகில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் தாக்கப்படுவதற்கு தமிழக அனைத்து மத தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.சென்னையில் ஆர்ச் பிஷப்

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்காக போராட்டம் - NWF


7 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக நேஷன்ல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில தலைவர் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்கள் சங்கத்தில் ஃபாத்திமா ஆலிமா பேட்டி அளித்துள்ளார்.ஒவ்வொரு மாநிலத்திலும் ஆயுள் சிறைகைதிகளை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்து வருகிறது. இதே போன்ற நடைமுறை

எகிப்தில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது


எகிப்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் சர்வாதிகார ஆட் சி நடத்தி வந்த ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் மக்கள் புரட்சியின் விளைவாக பதவி விலகினா ர்.எனவே புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க சமீபத்தில் தேர்தல் நடந்தது.இந்தத் தேர்தலில் சகோதரத்துவ கட்சி வேட்பாளர் முகமது முர்சிக் கும், முன்னாள் பிரதமர் அகமது ஷாபிக்கு க்கும் இடையே கடும் போட்டி நிலவியது.பதிவான வாக்கு கள் எண்ணப்பட்டதில் முர்சி 52.5 சதவீத ஓட்டுக்க ளையும், ஷாபிக் 47.5 சதவீத ஓட்டுக்களையும் கைப் பற்றியதாக தகவல்கள்

துருக்கி விமானத்தை சுட்டு வீழ்த்திய சிரியா


சிரியா கடற்கரை எல்லைக்குள் பறந்துகொண்டிருந் த துருக்கியின் எப்-4ஜெட் போர் விமானத்தை சிரியா ராணுவம் சுட்டு வீழ்த்தி விட்டதாக செய்திகள் தெரி விக்கின்றன.சிரியா கடற் பகுதியில் உள்ள ஹாடே மாகாணத்தில் மேல் துருக்கியின் எப்-4ஜெட் போர் விமானம் ஒன்று பறந்துகொண்டிருந்தாகவும் அதை கண்காணித்துக்கொண்டிருந்த சிரிய ராணுவம் அவ்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி

அரியானா மாநிலத்தில் 70 அடி ஆழ்துளை கிணற்றில், தவ றி வழுந்த சிறுமி மகியை கண்டுபிடித்து மீட்கும் பணியில் ஜவான்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். அரியானா மாநில ம் மானேசர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 4வயது சிறு மி மகி, கடந்த புதன் அன்று(20.6.2012) பிறந்த நாளன்று 70 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டாள். இந்த தக வல் அறிந்த மீட்பு படையினர், மீட்பு பணி முயற்சியில் ஈடு பட்டனர். இதில் ராணுவ வீரர்களும் உதவி புரிந்தனர்.இந்நி லையில் 80 மணி ‌‌‌‌நேர போராட்டத்திற்கு பின் சிறுமி மகி மீட்கப்படுகிறாள். மீட்கப்படும்