தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.11.12

ஹைதராபாத் சார்மினார் அருகே கோயில் கட்ட எதிர்ப்பு கலவரம்


பழைய ஹைதராபாத்தில் சார்மினார் அருகே கோயில் விஸ்தரிப்பு விவகாரத்தில் வெள்ளியன்று கலவரம் ஏற்பட்டது. . கலவரத்தின் காரணமாக ஏழு நபர்கள் காயமுற்றனர். வாகனங்கள் சிலவும் தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டது.சார்மினாருக்குச் செல்லும் வழிகளை காவல்துறை அடைத்ததையடுத்து மிகவும் மும்முரமான வணிகக் கேந்திரமான சார்மினார் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.ஆந்திர உள்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி நிலைமை கட்டுக்குள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன் மீது கடும் தாக்குதல் நடத்த 30.000 படைகளுடன் இஸ்ரேல் தயாராகிறது


காஸா வட்டகைக்குள் மறுபடியும் ஒரு போரை ஆரம்பிக்க இஸ்ரேலியப் படைகள் எத்தனித்து சுமார் 2000 படைகள் எல்லையை நெருங்கிவிட் டன.இதே நேரம் உடனடியாக 30.000 போர் வீரர் களை போர் என்னதத்துடன் களமிறங்க அழைத் துள்ளது இஸ்ரேல்.கடந்த 24 மணி நேரத்தில் ம ட்டும் இரும்பு தண்டனை என்ற கொலைப் பெய ர் கொண்ட இஸ்ரேலிய ஏவுகணைகள் 28 பால ஸ்தீனப் பகுதிக்குள் ஏவப்பட்டுள்ளன.இந்த ஏவு கணைகள் மிகவும் நவீனமானவை, இடை நிறு த்தாமலே ஏவுகணைகளை

குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார் ஐ.நா செயலாளர் பான் கீ மூன்


இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தில் அப்பா வி மக்கள் கொல்லப்பட்டதை ஐ.நா. தடுக்கத் தவறி விட்டது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், ஐ.நா . செயலாளர் பான் கீ மூனையும் போர்க்குற்றவாளி யாகச்சுட்டி உலகளாவிய ரீதியில் போராட்டங்க ளைத் தமிழ்மக்கள் நடத்த வேண்டும். தமிழ்மக்களு க்கான நியாயபூர்வமான உரிமைகள் கிடைக்க  சர்வ தேசத்தினை வலியுறுத்த முன் வரவேண்டுமென ஜ னநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ. க ணேசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவரது சமூக

நீருக்கு அடியில் 22 நிமிடங்கள் வரை மூச்சை அடக்கி வாலிபர் புதிய உலக சாதனை!

தண்ணீருக்கு அடியில் 22 நிமிடங்கள் மூச்சை அடக்கி வாலிபர் உலக சாத னை நிகழ்த்தி இருக்கிறார். ஸ்டிக் செ வேரன்சின் என்கிற மூச்சுப் பயிற்சியா ளரே இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். அவரால் மூச்சை அடக்கி த ண்ணீருக்கு அடியில் 22 நிமிடங்கள் வ ரை இருக்க முடிந்தது. தண்ணீருக்குள் செல்வதற்கு

கோவையில் நீங்கள் கார் ஓட்டுகிறீர்களா? ஜாக்கிரதை


கோவைவாசிகளுக்கு ஒரு எச்சரிக்கை. நீங்கள் கார் ஓட்டுபவ ராக இருந்தால் என் நண்பரின் இந்த அனுபவத்தைப் படியுங்கள் .கோவையில் பல முக்கியமான சாலைச் சந்திப்புகளில் தானி யங்கி சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவ்வ ப்போது கூடவே ஒரு போக்குவரத்து போலீஸ் அதிகாரியும் நி ற்பார்.நம் தமிழ்நாட்டு