தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.2.12

த.மு.மு.க மனிதநேய மக்கள் கட்சி தலைவர் J.S ரிபாயிக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை!


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜே.எஸ். ரிபாயிக்குப் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்பு கூறியுள்ளது.நாகூரைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இந்து முன்னணி தலைவரான இவரின் வீட்டுக்குக் கடந்த 1995 ஆம் ஆண்டு தபால் மூலம் பார்சல் குண்டு ஒன்று வந்தது. அதிலுள்ள குண்டுவெடித்து முத்துக்கிருஷ்ணனின்

இஸ்மாயில் ஹனிய்யா ஈரான் வலைகுடா நாடுகளில் சுற்றுப்பயணம்


காஸ்ஸா:ஃபலஸ்தீன் எதிர்ப்பு போராட்ட இயக்கமான ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்ஸாவின் பிரதமர் இஸ்மாயில் ஹானிய்யா ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். ஹமாஸின் மூத்த தலைவர் காலித் மிஷ்அல் ஜோர்டான் மன்னர் மற்றும் கத்தர் இளவரசரை ஏற்கனவே சந்தித்து இருந்தார்.ஹானிய்யா ஈரான், குவைத், பஹ்ரைன், சிரியா, எகிப்து

சோமாலியாவில் இருந்து செஞ்சிலுவைச் சங்கம் துரத்தியடிக்கப்பட்டது


சோமாலியாவில் உள்ள அல் சபாப் இராணுவ அமைப்பு செஞ்சிலுவைச் சங்கம் இனிமேல் அங்கு செயற்படமுடி யாதென விரட்டியுள்ளது. இவர்களின் இந்த பொறுப்பற் ற முடிவால் பட்டினியில் வாடும் சுமார் 1.1 மில்லியன் மக்களின் எதிர்காலம் உயிராபத்து மிக்கதாக மாறியுள் ளதாக செஞ்சிலுவைச்சங்க தலைவர் ஆனஸ் லிதாக்கி ரி தெரிவித்தார். சோமாலிய தலைநகர் மொகடிசுவில் ம ட்டும் இரண்டு பெரிய வைத்தியசாலைகள் மருந்துஉண வுத் தட்டுப்பாட்டில் தவிக்க

இந்திய விமானப்படை விமானம் சென்னைக்கு அருகில் ஏரியில் வீழ்ந்தது


இந்திய விமானப் படையின் பயிற்சி விமானமொன்று சென்னைக்கு அருகிலுள்ள தாம்பரம் நகரில் ஏரியொன்றில் வீழ்ந்துள்ளது. இவ்விமானத்திலிருந்த இரு விமானிகளும் பாய்ந்து உயிர் தப்பியுள்ளனர். அவர்கள்; வீடொன்றின் கூரையிலிருந்துமீட்கப்பட்டபின்அருகிலுள்ள வைத்தியசா லையொன்றுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.தாம்பரம் நகரிலுள்ள விமானப்படைத் தளத்திலிருந்து வந்த கிரான் எம்.கே-2 ரக

பாகிஸ்தானுடனான உறவு சவாலானது - அமெரிக்கா

பாகிஸ்தானுடனான உறவு சவாலானது எனினும்மு க்கியத்துவம் நிறைந்தது என அமெரிக்கா தெரிவித்து ள்ளது.பாகிஸ்தானில் மறைந்துள்ள தீவிரவாதிகள் கு றித்து செனட் சபையில் கேள்வி எழுப்பிய அதன் து ணைத் தலைவர் சக்ஸ்பி இற்கு பதில் அளித்த அமெரி க்கா புலனாய்வு முகாமையின் இயக்குநர் ஜேம்ஸ் கி ளாப்பர்  இவ்வாறு கூறியுள்ளார்.கடந்த வருடம் சில தலிபான்கள்

நரேந்திர மோடி பதவியிலிருந்து விலக தேவையில்லை: உயர்நீதிமன்றம்

அகமதாபாத், பிப் 2-   கடந்த 2002-ல் குஜராத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் அரசு சாரா நிறுவனமா ன ஜன சங்கர் மன்ச் நானாவதி-மேத்தா கமிஷன் அறிக் கைக்கு முன் முதல்வர் நரேந்திர மோடியை பதவிலிரு ந்து விலக்க வேண்டும் என கோரி மனு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அகில் குரேஷி ம ற்றும்  நீதிபதி  சோனியா கோக்கனி உள்ளடக்கிய குஜ ராத் உயர்

இந்தியா இலங்கை உள்ளிட்ட 14 நாடுகள் பங்கேற்கும் பாரிய கடற்போர்ப் பயிற்சி!


இலங்கை உள்ளிட்ட 14 நாடுகள் பங்கேற்கும் பாரிய கடற்போர்ப் பயிற்சி அந்தமான்- நிகோபார் கடற்பகுதியில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்தியாவின் ஏற்பாட்டில் 14 நாடுகள் கலந்து கொள்ளும் “மிலன்” என்ற பெயரிலான ஒரு வாரம் நடைபெறவுள்ள இந்த போர்ப்பயிற்சி இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 6ஆம் திகதி நிறைவடையும். “மிலன்” என்ற பெயரில் 1995ம் ஆண்டு4 நாடுகளுடன் இணைந்து இந்தப் போர்ப்பயிற்சியைஆரம்பித்த இந்தியா, ஆண்டு தோறும்

பொருளாதார நெருக்கடியால் தடத்தில் மாட்டிக்கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்


பொருளாதார நெருக்கடியால் தடத்தில் மாட்டிக்கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்…உலகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்தில் இருந்து மீண்டெழுவதற்காக ஐ ரோப்பிய ஒன்றிய தலைவர்களால் அறிமுகம் செய்யப்ப ட்ட யூரோபாக்ட் பொருளாதார சீர்திருத்த அறிக்கை உட ன்பாட்டுக்கு வந்தது. மேற்கண்ட அறிக்கையை பிரிட்ட ன், செக் ஆகிய இரு நாடுகளைத்தவிர மற்றய நாடுகள் ஏ ற்று கையெழுத்திட்டுள்ளன.புதிய பொருளாதாரத் திட்ட த்தில் முன்னர்

இத்தாலியின் Costa Concordia கப்பலை மீட்க 10 மாதங்கள் ஆகும்

துஸ்கானி, பிப்ரவரி 2- கடந்த ஜனவரி 13-ஆம் தேதி கிக் லியோ தீவுக்கு அருகில் பாறையில் மோதி கடலில் மூழ் கிய Costa Concordia சொகுசுக் கப்பலை முழுதாக மீட்க இ ன்னும் 10 மாதங்கள் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள து. 114,500 டன் எடைகொண்ட அந்தக் கப்பலில் பயணம் செய்த 4200 பேரில் 17 பேர் பலியானவேளையில், இன்னு ம் 15 பேரைக் காணவில்லை