பாகிஸ்தானுடனான உறவு சவாலானது எனினும்மு க்கியத்துவம் நிறைந்தது என அமெரிக்கா தெரிவித்து ள்ளது.பாகிஸ்தானில் மறைந்துள்ள தீவிரவாதிகள் கு றித்து செனட் சபையில் கேள்வி எழுப்பிய அதன் து ணைத் தலைவர் சக்ஸ்பி இற்கு பதில் அளித்த அமெரி க்கா புலனாய்வு முகாமையின் இயக்குநர் ஜேம்ஸ் கி ளாப்பர் இவ்வாறு கூறியுள்ளார்.கடந்த வருடம் சில தலிபான்கள்
பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்டாலும், மேலும் தலிபான் தலைவர்கள் அங்கு மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் வலம் வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாகிஸ்தானில் மறைந்திருந்து தாக்குதல்களை மேற்கொள்வது அல்கொய்தா போன்ற அமைப்புக்களின் திட்டமாக இருப்பதாகவும் தெரியவருகின்றது என ஜேம்ஸ் கிளாப்பர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக