அகமதாபாத், பிப் 2- கடந்த 2002-ல் குஜராத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் அரசு சாரா நிறுவனமா ன ஜன சங்கர் மன்ச் நானாவதி-மேத்தா கமிஷன் அறிக் கைக்கு முன் முதல்வர் நரேந்திர மோடியை பதவிலிரு ந்து விலக்க வேண்டும் என கோரி மனு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அகில் குரேஷி ம ற்றும் நீதிபதி சோனியா கோக்கனி உள்ளடக்கிய குஜ ராத் உயர்
நீதிமன்றம் பிரிவு பெஞ்ச் மோடியை பதவிலிருந்து விலக்கவோ அல்ல து குறுக்கு விசாரணை செய்யவோ அவசியம் இல்லை என கூறி மனுவை நிராகரித்துவிட்டது.
நீதிமன்றம் பிரிவு பெஞ்ச் மோடியை பதவிலிருந்து விலக்கவோ அல்ல து குறுக்கு விசாரணை செய்யவோ அவசியம் இல்லை என கூறி மனுவை நிராகரித்துவிட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக