தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.9.12

அமெரிக்க தூதரகம் முற்றுகை - 350ற்கும் மேற்பட்டோர் கைது!


இஸ்லாத்தையும், இறைவனின் இறுதித் தூதரான முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் மிகக் கேவலமாக விமர்சிக்கும் ‘innocence of muslims’ திரைப்படத்திற்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படங்களும், கார்ட்டூன்களும் உலகிற்கு புதியதல்ல.அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் சாம் பாசிலி என்ற யூதன் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளான். இரண்டு மணிநேரம் நீண்ட இத்திரைப்படத்தை எகிப்தில்

நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி திரைப்படம்:புதுக்கோட்டையில் கண்டன போராட்டம்

சனிக்கிழமை, செப்டம்பர் 15, 2012, புதுக்கோட்டை: நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்தும் தனிமனித உரிமை என அதற்கு வக்காலத்துவாங்கும் அமெரி க்க வெளியுரவு அமைச்சர் ஹிலாரிகிளிண்டனை கண்டித்தும் அதை யூ டியூப்பில் போடப்பட்டுள்ள தை நீக்க மறுத்த யூ டூப்பை கண்டித்தும்  புதுக்கோட் டையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு தவ் ஹீத் ஜமாஅத் நடத்தியது.ஆண்கள், பெண்கள், குழ ந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்தப்

இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படம்: அமெரிக்கா மன்னிப்புக்கோர வேண்டும்- வைகோ அறிக்கை!


சென்னை:இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தின் காட்சிகள் யூ ட்யூபில் வெளியானது. இது முஸ்லிம் உலகில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ தனது கண்டனத்தை பதிவுச் செய்துள்ளார்.ரஷ்யாவில் பகவத் கீதைக்கு

இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படம் – ஐ.நா. செயலாளர் கண்டனம்

அமெரிக்காவில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய திரைப்பட த்திற்கு ஐ.நா.பொதுச்செயலாளர் பான்-கி-மூன் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளார். இதுபற்றி பான்-கி-மூன் மேலும் கூறு கையில், ‘லிபியா, எகிப்து, ஏமன், மத்திய கிழக்கு பகுதிகளில் நடந்த போராட்டங்களும், தாக்குதல்களும் நியாயமற்றது. இந் த திரைப்படம் கொலை முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளது’ என்று குற்றம்சாட் டினார்.ஐ.நா. பாதுகாப்பு சபையும் இவ்வாறான வன்முறைச் சம்பவங்களுக்கு கடும் எதிர்ப்பை

இஸ்லாத்தை கேலி செய்த அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து நெல்லையில் ஆர்ப்பாட்டம்


நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து .தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டத்தில்  கடந்த 15-9-2012 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு

அமெரிக்க திரைப்படத்திற்கு எதிராக தொடரும் உலகளாவிய ஆர்ப்பாட்டங்கள் : இதுவரை 12 பேர் பலி


இஸ்லாமியர்களுக்கு எதிரான திரைப்படம் எனக்கு ற்றம் சுமத்தப்படும் அமெரிக்க திரைப்படத்திற்கு எதி ராக மத்திய கிழக்கு நாடுகளில் இதுவரை நடைபெற் ற ஆர்ப்பாட்டங்களில் இரு அமெரிக்க இராணுவ வீர ர்கள் உட்பட 12 பேர் பலியாகியுள்ளனர்.அமெரிக்க தி ரைப்படத்திற்கு எதிராக, கடந்த செப்.11 ம் திகதி லிபி யாவின் பெங்காஸி நகரில் உள்ள அமெரிக்க தூதர கம் மீது நடத்தப்பட்ட தாக்கு

இஸ்லாத்துக்கு எதிரான திரைப்படத்தை நீக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கைக்கு கூகுள் மறுப்பு


கூகுள் நிறுவனத்திடம் முகமது நபி குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ பதி வை யூடியூபில் இருந்து நீக்கும் படி அ மெரிக்கா விண்ணப்பித்த கோரிக்கை யை கூகுள் நிறுவனம் நிராகரித்துள்ள து.இந்த வீடியோப் பதிவு காரணமாக வே மத்திய கிழக்கு மட்டுமல்லாது இ ஸ்லாமியர்கள் பரவலாக வாழும் அ னைத்து நாடுகளிலும் அமெரிக்க அரசு மற்றும் அதன் தூதரகங்கள் மீது தாக் குதலும் அச்சுறுத்தலும் விளைவிக்கப் பட்டு வருகின்றது.