தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.9.12

நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி திரைப்படம்:புதுக்கோட்டையில் கண்டன போராட்டம்

சனிக்கிழமை, செப்டம்பர் 15, 2012, புதுக்கோட்டை: நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்தும் தனிமனித உரிமை என அதற்கு வக்காலத்துவாங்கும் அமெரி க்க வெளியுரவு அமைச்சர் ஹிலாரிகிளிண்டனை கண்டித்தும் அதை யூ டியூப்பில் போடப்பட்டுள்ள தை நீக்க மறுத்த யூ டூப்பை கண்டித்தும்  புதுக்கோட் டையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு தவ் ஹீத் ஜமாஅத் நடத்தியது.ஆண்கள், பெண்கள், குழ ந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்தப்
போராட்டத்தில், அமெரிக்க அரசையும், திரைப்படத்தை தயா ரித்தவர்களையும் அதை இன்னமும் நீக்காமல் வைத்துள்ள யூடியூபையும் கண்டித்து கொளுத்தும் வெயிலில் கோஷங்களை எழுப்பினர்.
கூட்டத்தில் மாவட்ட பேச்சாளர் கண்டன உரையாற்றினார்.

0 கருத்துகள்: