தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.1.13

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றி விசாரிக்க விரைவு நீதிமன்றம்: சுப்ரீம் கோர்ட நீதிபதி துவக்கி வைக்கின்றார்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பெருகி வரும் நிலையில், இவை தொடர்பான வழக்குக ளை மட்டும் விசாரிக்க, தனியாக விரைவு நீதிமன் றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என ஜார்கண் ட் மாநில உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்தி ருந்தது. இதனையடுத்து, கட்சேரி சவுக் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில், பெண்களுக்கு எதி ரான வழக்குகளை

ஆசியாவில் முதன்முறையாக ஆண்மை நீக்க தண்டனை. தென்கொரிய கோர்ட் அதிரடி.


தென் கொரியாவில், செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்ட வாலிபருக்கு, ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில், செக்ஸ் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு, ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் நடைமுறை உள்ளது. ஆசிய நாடுகளில் இந்த தண்டனை கிடையாது.டில்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு, இந்த முறையில் தண்டனை அளிக்க பரிந்துரை

முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் பிளவை ஏற்படுத்த முயற்சி - தெலியாகொன்ன விகாராதிபதி

முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களும் மிக அந்நி யோன்னியமாக வாழ்ந்து வருகின்றனர். முஸ்லி ம்களுக்கு எதிராக சில அமைப்புக்கள் விசமத்தனமா ன பிரசாரங்களைச் செய்து ஒரு பிளவை உண்டு ப ண்ண முயற்சிகள் மேற்கொள்கின்றன. இது நாட்டி ன் நலனுக்கும் பௌத்த சமயத்தின் நற்பெயருக்கும் பொருத்தமானதல்ல என தெலியாகொன்ன எஹிப ஸ்ஸிகே பௌத்த விஹாரையின் விகாராதிபதி வ ண.கித்துல்பே அரியதம்ம ஹிமி

ஆப்கானிஸ்தானில் சமாதானம் ஏற்பட இந்தியா உதவ வேண்டும் என்கிறது ஈரான்


ஆப்கானிஸ்தானின் சமாதான திட்டங்களில் இந்தி யாவும் பங்கேற்க வேண்டும் ஈரான் கோரியுள்ளது.இ து குறித்து ஈரானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சயிட் ஜலிலி கருத்துரைக்கையில் இந்தியாவும் ஆப் கானுக்கு அண்மையில் உள்ள ஏனைய நாடுகளும் இ ணைந்து ஆப்கானில் சமாதானம் மற்றும் ஸ்திரத் த ன்மை ஏற்பட பாடுபட வேண்டும் எனத் தெரிவித்துள் ளார்.சயீட் ஜலிலி இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத் துடன் பேச்சுவார்த்தை

சிரியப் படுகொலைகள் 60.000 நவிப்பிள்ளை ஆவேசம்


ஐ.நாவின் மனித உரிமைப் பிரிவின் சார்பில் நவிப்பி ள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை இன்றைய ஐரோப் பியக் காலைச் செய்திகளில் அதிக இடத்தைப் பிடித் துக்கொண்டது.இதுவரை வெளியான செய்திகள் சிரி யப் போரில் மரணித்தவர்கள் தொகையை 44.000 என் றே வர்ணித்துக் கொண்டிருந்தது.இந்த நிலையில் க டந்த 15.மார்ச் 2011 ல் இருந்து 30 நவம்பர் 2012 வரை மரணித்தவர்கள் தொகை 59.648 என்று ஐ.நா தெரிவி த்துள்ளது, ஆகவே 2012 வரை மரணித்த எண்ணிக் கை

கூகோ ஸாவேஸ் ஆபத்தான நிலையில் தலைவர்கள் படையெடுப்பு


வெனிசியூலா நாட்டின் நீண்டகால அதிபராக இருக் கும் கூகோ ஸாவாசின் உடன் நிலை மோசமடைந் துள்ளது.தற்போது கியூபா நாட்டின் தலைநகர் ஹவா னாவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் அவருக்கு கடுமையான நெஞ்சுச்சளி தாக்கியுள்ளது.மூச்சுவிட பெரும் சிரமப்படுவதாக அவருடைய தகவல்துறை அமைச்சர் ஏர்னஸ்ரோ வில்லகாஸ் தெரிவித்துள்ளார்.ஏற்கெனவே புற்று நோய் சிகிச்சை பெற்றுவரும் இவர் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்தவராகும்,