தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.7.12

அமெரிக்கா,பாகிஸ்தான் இடையே நடந்த ஆளில்லாத விமானத் தாக்குதலை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி.

பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்தும் ஆளில்லாத வி மானத் தாக்குதலை நிறுத்துவது தொடர்பான பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. பயங்கரவாதிகளை ஒடுக்க மாற்று வழிகளைப் பின்பற்றும்படி பாகிஸ் தான் விடுத்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்க மறு த்ததாகத் தெரிகிறது. ஆப்கானிஸ்தானின் எல்லை யில் உள்ள பாகிஸ்தான் பழங்குடியினப் பகுதிகளில் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா ஆளில்லாத விமா னங்கள் மூலம் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தி வ ருகிறது.இந்நிலையில், ஆளில்லாத விமானங்கள்

பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களுக்கான தடை மீள் பரிசீலிக்கப்படும் : இந்தியா


பாகிஸ்தானின் தொலைக்காட்சி சேனல்களுக்கு இந் தியா விதித்துள்ள தடையை வாபஸ் பெறவேண்டு மென பாகிஸ்தானின் வெளிவிவகார செயலர் ஜாலி ல் அபாஸ் ஜிலானி விடுத்த கோரிக்கையை பரிசீலி ப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.கடந்த வாரம் ஜி லானி, இந்திய மத்திய அரசுக்கு ஓர் கோரிக்கை விடு த்தார். அதில் பாகிஸ்தானின் அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு இந்தியாவில் விதி க்கப்பட்டிருக்கும் தடை நீக்கப்படவேண்டும் என அ வர் தெரிவித்தார்.இந்திய தொலைக்காட்சி சேனல்க ள், இஸ்லாமாபாத் முதல்

யூத ஆக்கிரமிப்பாளர் அடாவடி: அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ள பலஸ்தீனர்கள்


அல்- ஹலீல்: கடந்த புதன்கிழமை (11/07/2012) அல் ஹலீல் பிராந்தியத்தின் சூஸியா நகருக்குள் ஊடுரு விய தீவிரவாத யூதக் குழுவினர் அங்குள்ள பலஸ்தீ ன் வீடுகள் மீது கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ள னர்இச்சம்பவம் குறித்துத் தகவல் அளித்த "சட்டவி ரோத ஆக்கிரமிப்புக்கு எதிரான மக்கள் அமைப்"பின் இணைப்பாளர் யத்தா ராதிப் ஜாபர், " சூஸியா பிரதேசத்தில் பலஸ்தீனர்களுக் குச் சொந்தமான நிலங்கள் பலவந்தமாய் அபகரிக்கப்பட்டு, சட்டவிரோத யூதக்

துணை குடியரசு தலைவர்:ஐ.மு கூட்டணி வேட்பாளர் ஹாமித் அன்ஸாரி! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


புதுடெல்லி:ஹாமித் அன்ஸாரி 2-வது முறையாக துணை குடியரசு தலைவர் வேட்பாளராக காங். தலைமையிலான ஐ.மு கூட்டணியால் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் இன்று(ஜூலை14) அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது.துணை குடியரசு தலைவராக இருக்கும் ஹாமித் அன்ஸாரியின் பதவிக் காலம் விரைவில் முடிவடைகிறது.

லண்டனில் ஒலிம்பிக் கிராமம்


லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க இன்னும் இரண்டு வாரங்களே இருக்கின்றன.இந்நிலையில்  விளையாட்டு வீரர், வீராங்கணைகள் தங்குவதற்கு அதிநவீன வசதிகளுடன் ஒலிம்பிக் நகரம் லண்டனி ல் அமைக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.200 நாடுக ளிலிருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையா ட்டு வீரர், வீராங்கணைகள் லண்டனில் நடைபெற விருக்கும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள இருக்கின் றனர். இந்த விளையாட்டு வீரர், மற்றும் வீராங்க ணைகள் தங்குவதற்கு அதிநவீன வசதிகளுடன் ஒலிம்பிக்