தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.12.12

அமெரிக்காவில் புதிய புரட்சி. பள்ளி துப்பாக்கி சூடு பாதிப்பால், ஆயிரக்கணக்கானோர் துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைத்தனர்.


அமெரிக்காவில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று, 20 குழந்தைகள் உள்பட 27 பேர் சாண்டிகுக் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு நிகழ்ச்சியில் பலியான அதிர்ச்சியால் அமெரிக்க மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை திடீரென மாற்றிக்கொள்ள தீர்மானித்துள்ளனர். அமெரிக்காவின் மிகவும் வன்முறை பிரதேசமாக கருதப்படும், Camden, New Jersey, போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களுடைய துப்பாக்கிகளை காவல்துறையினரிடம் திரும்ப ஒப்படைத்தனர்.அமெரிக்காவின் 

ஆபாச இணையதளங்களை குழந்தைகள் பார்க்க தடை செய்யும் விதிமுறைகள் குறித்து இங்கிலாந்து பிரதமர் அதிரடி நடவடிக்கை.


இன்றைய காலகட்டங்களில் ஆபாச இணையதளங்களை சிறுவயது குழந்தைகள் காணக்கூடிய நிலையில் இருப்பது குறித்து தான் மிகவும் வருந்துவதகவும், இதுகுறித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனே இங்கிலாந்து அரசு அதிரடியாக எடுக்கும் எனவும் பிரதமர் கேமரூன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய்போது குறிப்பிட்டுள்ளார்.இணையதளங்கள் உபயோகிக்கும்போது, ஆபாச இணையதளங்களை சிறுவர்கள் காணாத வண்ணம் தடை செய்வதில் பெற்றோர்கள் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும் என கூறிய அவர், ஆபாச இணையதளங்கள்

இன்று உலகம் அழிவடைகின்றதா? : மாயன்களே மறுக்கின்றனர்


இன்று வெள்ளிக்கிழமை  டிச. 21 ஆம் திகதி உலக அ ழிவு ஏற்படுமோ என உலகின் பல மக்கள் ஐயப்படுகி ன்றமை அவசியமற்றதொன்றாகும் என இப்புதிய த கவல் கூறுகிறது.1996 ஆம் ஆண்டு, 2000 ஆம் ஆண் டு மற்றும் மற்றும் அண்மையில் 12/12/2012 ஆகிய தி னங்களில் உலக அழிவு நிகழும் என்று கூறிய தீர்க்க தரிசனங்கள் யாவும் பொய்த்துப் போனது உலகம் அ றிந்த விடயம். இதைப்

சிரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் விசேட பொருளாதார தொடர்பேதும் கிடையாது - விளாடிமீர்


சிரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் விசேட பொருளாதார தொடர்பேதும் கிடையாது. அசாத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தமக்கில்லை என ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடீன் தெரிவித்துள்ளா ர்.சிரியா தனது எதிரணியினரைத் தடுத்து நிறுத்தி வ ன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு மு யற்சிக்காமல் தனது இலக்குகளை மாற்றி மாற்றிக் கூறி வருவதாகவும் முடிவில்லாமல் சன்டையிட்டு வருவதாகவும் புடீன்  குற்றம்