தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.8.12

துணை ஜனாதிபதியாக ஹமீத் அன்சாரி - நாளை ஆகஸ்ட் 11 ல் பதவியேற்கிறார்.


நாளை ஆகஸ்ட் 10ம் தேதியுடன் தற்போதைய குடி யரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவி க்காலம் முடிவடைவதையடுத்து அந்தப் பதவிக்கு நேற்று தேர்தல் நடந்தது அறிந்ததே. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் ஹமீது அன்சாரியே மீண்டும் போட்டியிட்டார். எதிர்கட்சியான பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்ட ணி வேட்பாளராக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் நிறுத்தப்பட்டார். நேற்று

ரோஹிங்கியா முஸ்லிம் படுகொலை: துருக்கி தலைவர்கள் மியான்மர் பயணம்!


அங்காரா:ரோஹிங்கியா முஸ்லிம்கள் திட்டமிட்ட இனப் படுகொலைக்கு பலிகடாக்களாக மாறியுள்ள சூழலில் பிரச்சனைக்கு தீர்வு காண அதிகாரப்பூர்வ தலையீட்டைக் கோரி துருக்கி நாட்டு தலைவர்கள் மியான்மர் சென்றுள்ளனர்.வெளிநாட்டு அமைச்சர் அஹ்மத் தாவூத் ஓக்லுவும், பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகானின் மனைவி அமீனாவும் நேற்று  முன்தினம் மியான்மருக்கு

குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த மறுநாளே அமெரிக்க மசூதியில் தீ. நாசவேலை காரணமா?

அமெரிக்காவில் மிசெüரி பகுதியில் உள்ள மசூதி தீயி ல் எரிந்து நாசமானது. விஸ்கான்சின் பகுதியில் உள் ள குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த மறுநா ளே இஸ்லாமிய மையம் எரிந்து சாம்பலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.திங்கள்கிழமை நிகழ்ந்த இச்சம்ப வத்தில் எவரும் காயமடையவில்லை. தீப்பற்றி எரி ந்தபோது இதில் எவரும் இருக்கவில்லை என்று மி செüரி பகுதி தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவி த்தனர்.தீப்பற்றியதற்கான காரணத்தை புலனாய்வு (எப்பிஐ)

முஸ்லீம்கள் என தவறாக நினைத்து அமெரிக்க சீக்கிய கோவிலில் துப்பாக்கி சூடு. கொலையாளியின் காதலி கைது.


அமெரிக்க சீக்கியர் கோவிலில், துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளியின் முன்னாள் காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள ஓக் கிரிக் பகுதியில், கடந்த 6ம் தேதி, சீக்கியர் கோவிலில் நுழைந்த மைக்கேல் பேஜ்,41, என்பவன் திடீரென, பக்தர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதில், ஆறு பேர் பலியாகினர்; ஒரு போலீஸ்காரர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.போலீசார் நடத்திய பதிலடி தாக்குதலில், மைக்கேல் பேஜ் கொல்லப்பட்டான். இச்சம்பவம் குறித்து,

மனிதர்களைத் தின்னும் சுறாமீன்களை பிடிக்க உத்தரவு!


பிரான்சிற்கு சொந்தமான இந்தியப் பெருங்கடலில் உள்ள ரியூனியன் தீவில் காணப்படும் மனிதர்களை தின்னும் Bull Shark சுறாக்களை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து உயரதிகாரி புரூனெட்டியர் கூறுகையில்தொழில் ரீதியாக சுறாமீன்களை பிடிப்பவர்களையே இதற்கு நியமிக்கப்படும் என்று தெரிவித்தார்.மேலும் மக்களின் பாதுகாப்பிற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாகஇவர்

2,000 ஆண்டு பழமையான கப்பல் கண்டுபிடிப்பு!


சுமார் 2,000 ஆண்டு பழமை வாய்ந்த ரோமானிய கப்பலின் பாகங்களை இத்தாலிய ஆழ்கடல் வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஜெனிவாவில் இருந்து 30கி.மீ. தொலைவில் வர்சாஸ் நகரையடுத்த கடல் பகுதியில் கடந்த 1930 முதல் மீனவர்கள் வலையில் கப்பலின் சிறிய பாகங்கள் சிக்கி வந்தன.குறிப்பாகஉணவு போத்தல்கள்குடுவைகள் கிடைத்து வந்தன. அவற்றில் மீன் ஊறுகாய்,ஒயின்எண்ணெய் போன்ற பொருட்கள் இருந்தன. இதையடுத்து இத்தாலி ஆழ்கடல் ராணுவ

பிரான்ஸ் நாட்டில் நிர்வாண நடைக்கு இனி தடை?

பாரிஸ்: முஸ்லிம் பெண்கள் தங்களது கண்ணிய த்தை பேணும்நோக்கில் முகத்தை மூடும் நிகாபை அணிய தடைவிதித்து உலக முழுவதும் பெரும் சர் ச்சையை கிளப்பிய நாடுதான் பிரான்சு. மேலும் கல் வி நிலையங்களில், வேலைபார்க்கும் இடங்களில் ஹிஜாபை அணியக் கூடாது என உத்தரவிட்டது அந்நாட்டு அரசு.ஆனால் அதே பிரான்சில் தற்பொ ழுது பெண்கள் நிர்வாண கோலத்தில் நடப்பதால் பெரும் சிக்கலை அனுபவித்து வருகிறது. பெண்க ள் நிர்வாணமாக நடந்தால்