தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.1.13

கொலம்பியா மதுவிருந்தில் ஒருவரை ஒருவர் சுட்டு 9 பேர் கொலை?

கொலம்பியாவில் மதுவிருந்து நிகழ்ச்சியில் பங்கே ற்ற பெண்கள் உள்பட 9 பேர்  சுட்டுக்கொல்லப்பட்ட னர்.கொலம்பியாவி்ன் ‌தலைநகர் பகூட்டாவில் வட மேற்கே , அப்பார்ட்மென்ட் ஒன்றில் 4 பெண்கள்,5 ஆ ண்கள் விருந்து ஒன்றில் கலந்து கொண்டனர்.மறு நாள் காலையில் அவர்கள் அனைவரும் துப்பாக்கிச் சூட்டில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். தகவல்அறிந்த போலீசார் விரைந்து வந்து விசார ணை நடத்தினர். கொலைக்கான

முப்பது கழுத்தறுத்த முண்டங்கள் டமாஸ்கஸ்சிற்கு அருகில்


சிரிய தலைநகர் டமாஸ்கஸ்சிற்கு அருகில் உள்ள புறநகர் பகுதியில் கழுத்து அரிந்த 30 தலையில்லா முண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, கடும் சித்திரவ தை செய்யப்பட்ட பின்னர் கழுத்துக்கள் வெட்டப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சிரியாவின் பார்சா பகுதியில் போராளிகளுக்கும், சிரிய படைகளுக்கு மிடையே நடைபெற்ற மோதலின் பின்னர் சிரியப் படைகள் பின்தள்ளப்பட்ட பகுதியில் கண்டெடுக்க ப்பட்டுள்ளன.சிரிய போர் தொடர்பான ஆய்வுகளின் பொதுக்குழு கூறும்போது கைதானவர்களின் அடை யாளம் தெரியக்கூடாது என்பதற்காகவே தலைகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக

கிங்பிஷர் விமானச்சேவையின் உரிமம் இரத்தானது!


கிங்பிஷர் விமான நிறுவனத்தின் விமானச்சேவை உரிமம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய விமா ன கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.ஏற்கன வே லைசென்ஸ் காலாவதியானதை அடுத்து, அதை புதுப்பித்துக்கொள்ள புதிய காலக்கெடு கொடுக்கப்ப ட்டது. தற்போது நேற்று டிச.31ம் திகதியுடன் அக்கா லக்கெடு முடிவடைந்ததை அடுத்தே கிங்பிஷர் வி மான சேவையின் லைசென்ஸ் இரத்து செய்யப்பட் டுள்ளது.கிங்பிஷர் விமான

செங்கல்பட்டு அகதிகள் முகாமில் மீண்டும் தீவிரமடையும் உண்ணாவிரதம்!


செங்கல் பட்டு அகதிகள் முகாமில் உள்ள 7 பேர் தங் களை திறந்த வெளி முகாமுக்கு மாற்றக்கோரி 9 வ து நாளாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகி ன்றனர்.இவர்கள் கடந்த 2012ம் ஆண்டு டிச.23ம் திக தி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினர். இதில் தவத பன், காண்டீபன், செல்வராஜ், உள்ளிட்ட 6 பேரி ன் உடல் நிலை மோசமானதால் அவர்கள் செங்கல்ப ட்டு அரசு