தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.11.12

சிரிய எதிரணி போராளி குழுக்களுக்கு தலைமை தாங்க மதத் தலைவர் நியமனம்


சிரிய சர்வாதிகாரி ஆஸாட்டுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் போராளிக் குழுக்கள் அனைத்தையும் இணைக்கும் குடை அமைப்பிற்கு மோஸ் அல் கத்தீப் எ ன்ற மதத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் சிரிய அதிபருக்கு எதிராக பல தடவைகள் கருத்துரைத்து சி றை சென்று, பின் அவருடைய கொலைக் கரங்களுக்கு ள் அகப்படாது நாட்டைவிட்டு தப்பி ஓடியவராகும்.அது மட்டுமல்லாமல் சிரிய தலைநகர் டமாஸ்கசில் அமை ந்திருக்கும் பிரமாண்டமா

ஆப்கானிஸ்தானுக்கு ரூ.10,000 கோடி நிதியுதவி : இந்தியா வழங்குகிறது


அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானி ஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். இதேவேளை போ ரால் நிலைகுலைந்துள்ள ஆப்கானின் மேம்பாட்டிற் காக ரூ. 10,000 கோடி நிதி அளிக்கப்படும் என்று பிரத மர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.மேலும் உரம், நிலக்கரி, தாதுப்பொருட்கள் மற்றும் சிறு திட்டங்க ளை மேம்படுத்துவது தொடர்பாக 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஆப்கனுக்கு அறிவியல் துறைக ளில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறைகளில்

ராம்ஜெத்மலானியின் "நாக்கை அறுப்பவருக்கு" ரூ.11லட்சம் பரிசு : ஹிந்து இயக்கம் அறிவிப்பு!


ராமாயணத்தின் நாயகனான "ராமர்" ஒரு மோசமான கணவ ராக இருந்தவர், என பிரபல வழக்கறிஞரும் பா.ஜ.க.வின் மா நிலங்களவை எம்.பி.யுமான ராம்ஜெத்மலானி கூறியிருந்தா ர்.சில மீனவர்கள் சொன்னார்கள் என்பதற்காக, தாலி கட்டிய மனைவியை "வனவாசம்" அனுப்பிய கணவர் ராமர்.எனக்கு அவரை சுத்தமாக பிடிக்காது.ராமர் தான் இப்படி என்றால், அவ ரது தம்பி "லட்சுமணன்" இன்னும் மோசம்,என்று ராம்ஜெத்ம லானி குறிப்பிட்டிருந்தார்.

ரூ.35,000 மதிப்புள்ள ஐபேடுக்கு மாற்றாக ரூ.4000க்கு டேப்ளட் தயாரித்த இந்தியருக்கு போர்ப்ஸ் பத்திரிகை கெளரவம்.

அமெரிக்காவின், "போர்ப்ஸ்' பத்திரிகை நேற்று வெ ளியிட்ட, உலகின் சிறந்த, 15 கல்வியாளர்கள் பட்டி யலில், இந்தியாவை சேர்ந்த, இரண்டு பேர் இடம்பெ ற்றுள்ளனர்.மிகக் குறைந்த விலை, "ஆகாஷ்' டேப் ளட் பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான, "டேட்டாவிண்ட்' நிறுவனர், சுனித் சிங் துலி, 44, மற் றும், "எட் எக்ஸ்' என்ற ஆன்லைன் கம்ப்யூட்டர் நிறு

ISS உடன் பேச்சு தோல்வி? 2013 ஜூனில் விண்ணுக்கு மனிதனை அனுப்ப சீனா திட்டம்


எதிர்வரும் 2013 ஜூனில் ஷென்ஷொவு -10 எனும் வி ண்கலத்தின் மூலம் விண்ணுக்கு மனிதனை அனுப்ப சீனா திட்டமிட்டிருப்பதாக சீன வான் ஆராய்ச்சிக் க ழகம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.ஏற்கனவே நிகழ்த்தப் பட்ட ஷென்ஷொவு-9 செயற்திட்டத்தைப் போலவே இப் பயணத்தின் போதும் இரு ஆண் விண் வெளி வீரர்களும்  ஒரு வீராங்கணையும் இதில் பங் கேற்க உள்ளனர்.இந்த பயணத்தின் போது விண்ணி ல் பூமியைச் சுற்றி வரும்