தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.6.12

கின்னஸ் புத்தகத்தில் பெயரை பதித்த அபுதாபி கெபிட ல் கேட் ( பைசா கோபுரம் )


கின்னஸ் புத்தகத்திலும் தன் பெயரை பதித்த இரண் டாவது பைசா கோபுரம் அபுதாபியில் உள்ள கெபிட ல் கேட் !!!சாய்ந்து வரும் காரணமாக இத்தாலியின் பைசா நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “பைசா சாய் கோபுரம்” இன்றும் புகழ் பெற்றுக் காணப்படுகிறது. இந்தக் கோபுரம் 5.5 பாகை சாய்ந்துள்ளது.தானாக சாய்ந்ததால் பைசா கோபுரம் புகழ்பெற்ற நிலையில் அதன் சாதனையை முறியடிப்பதற்காக டுபாயில் 18 பாகை சாய்ந்த நிலையில் கோபுரமொன்று நிர்மா ணிக்கப்பட்டுள்ளது.அபுதாபியில் அமைக்கப்பட்டு ள்ள “கெபிடல் கேட்” எனும்

இந்துக்கோவிலை அகற்றி புத்தவிகாரை அமைக்க இலங்கையில் நடவடிக்கை!

ஏ –9 வீதியில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நீண்டகாலமாக இருந்த இந்துக் கோவிலின் ஒருபகுதி இடிக்கப் பட்டு அதன் அருகில் உள்ள அரசமரத்தின்கீழ் விசாலமான புத்த ர் கோயில் ஒன்று அமைக்கப்பட்டுவருகின்றது.சாவகச்சேரி பொலிஸாரின் மேற்பார்வையில் நடைபெற்றுவரும் இச்செயற் பாட்டை சமய அமைப்புகளும் பொது அமைப்புகளும் கடுமை யான எதிர்ப்பினைத் தெரிவித்துக்

விக்கி லீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை சரணடைய, போலீசார் நோட்டீஸ்


ஈக்வடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ள, "விக்கி லீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை சரணடையும்படி, போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் உள்ளிட்ட பல்வேறு ரகசியங்களை, "விக்கி லீக்ஸ்' இணைய தளத்தில் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். இரண்டு பெண்களை கற்பழித்தது தொடர்பாக, ஸ்வீடன் அரசு, இவர் மீது வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, அசாஞ்ச், பிரிட்டனில் தஞ்சம்

கோக கோலா,பெப்சி பானங்களில் ஆல்கஹால். பிரான்ஸ் ஆய்வின் அதிர்ச்சி தகவல்


பிரபல குளிர்பானங்களான கோக கோலா, பெப்சி போன்றவற்றில் ஆல்கஹால் கலப்பு உள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது.உலக முழுவதும் பிரபலமான கோக கோலா, பெப்சி போன்ற குளிர்பானங்களை 6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அருந்துகின்ற னர்.ஆனால்,இந்தக் குளிர்பானங்களில் 10 மில்லிகிராம் அளவுக்கு ஆல்கஹால் கலப்பு உள்ளதாக, பிரான்ஸ்நாட்டின் நுகர்வோர் தேசிய மையத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகிங் செய்தால் பாஸ்போர்ட் பெற முடியாது


கோவை - ராகிங் குற்றம் செய்தவர்கள் பாஸ்போர் ட் பெற முடியாது என காவல்துறை கண்காணிப் பாளர் தெரிவித்துள்ளார்கோவை மாவட்டக் காவ ல்துறை, ராகிங் தடுப்புக் கூட்டத்தினை கவுண்டம் பாளையத்தில் 26.06.2012 அன்று நடத்தியது. இதில் பல்கலைக்கழக டீன், கல்லூரி முதல்வர்கள் மற்று ம் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்

வவுனியா சிறைச்சாலையில் தொடரும் கைதிகளின் போராட்டம்: பதற்றம் நீடிப்பு


இலங்கையின் வடக்கே வவுனியா சிறைசாலையி ல், நேற்று சிறைக் காவலர்கள் மூவரை அங்கு தடு த்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் பணயமா கப் பிடித்து வைத்திருப்பதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருந்தனர்.வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளில் மூன்று பேர் கடந்த செவ்வாய்க்கிழமை பூஸாவில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு க் கொண்டு செல்ல ப்பட்டதையடுத்து, அவர்